-
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை
இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன்…
-
‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’நூல் வெளியீட்டு விழா!
'கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 04:00 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. அஸ்ஷேக் எம்.டி.எம். ரிஸ்வி (மஜீதி) தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் எம்.சி.ஏ…
-
நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று
இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது…
-
கிழக்கிலங்கையில் கால்பதிக்கும் BYD: அம்பாறையில் புதிய காட்சியறை திறந்து வைப்பு
உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, தனது ஐந்தாவது விற்பனை நிலையத்தை அம்பாறையில் திறந்து வைத்ததன் மூலம்…
-
PTA சட்டத்தின் கீழ் 8 மாதங்களாக தடுப்பிலிருக்கும் இளைஞர்: சமூக நீதிக் கட்சி அரசாங்கத்திடம் முக்கியக் கோரிக்கைகள் முன்வைப்பு!
பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) சட்டத்தின் கீழ் 8 மாதங்களாக தடுப்பிலிருக்கும் இளைஞரின் விடுதலைக்கு சமூக நீதிக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மாவனல்லை, 20 வயதான ஸுஹைல் என்பவர், கடந்த வருடம் (2023) ஒக்டோபர் 23ஆம் திகதி தெஹிவளை Chabad House அருகே சோதனை செய்யப்பட்டபோது…
-
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…
-
பேருந்து கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்!
வருடாந்திர பேருந்து கட்டண திருத்தம் இன்று (04) முதல் அமலுக்கு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணம் 0.55 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜெயவர்தன குறிப்பிட்டார். புதிய கட்டண திருத்தத்தின் கீழ்,…
-
“எங்கள் உறவுகளின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்'” ஆப்கானிஸ்தானை முதல் முறையாக அங்கீரித்த ரஷ்யா: பின்னணி
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானை பல நாடுகளும் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் , ஆப்கானிஸ்தான் அரசை ரஷ்யா முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானுக்கான தூதரை ரஷ்யா அங்கீரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தாலிபான்களின் ஆட்சி நடந்து…
-
கதுருவெல காதியும் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவை கதுருவெல பகுதியிலுள்ள காதி நீதிமன்றத்தின் நீதிபதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் எழுத்தாளர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த…
-
வக்ப் நடைமுறைகளை பேணி நிர்வாகத்தெரிவு நடத்துமாறும் கணக்கறிக்கைகளை உடன் சமர்ப்பிக்குமாறும் கோரி முஸ்லிம் திணைக்களம் பள்ளிவாசல்களுக்கு சுற்றறிக்கை
பள்ளிவாசல்களுக்கான நம்பிக்கையாளர்களை தெரிவு செய்தல் மற்றும் கணக்கறிக்கைகளை சமர்ப்பித்தல் தொடர்பில் அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சுற்றறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களின் பதவிக் காலம் முடிவடைந்தவர்களும் குறிப்பாக விஷேட…







