-
இன்று சுற்றுச்சூழல் தினம்: சவூதியை பசுமை நிலமாக்க 10 பில்லியன் மரம் நடத்திட்டம்
எழுத்து: இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது நமது புவியின் யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின்…
-
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை…
-
துல் ஹிஜ்ஜா 09 ஆவது தினமே அரபா தினமாகும்: அது ஹாஜிகள் அரபாவில் ஒன்று சேர்வதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை – அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா
இலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய மார்க்க விளக்கத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ளது. துல் ஹிஜ்ஜா மாதத்துடைய ஆரம்ப பத்து நாட்களிலும் நல்லமல்கள் செய்வது வேறு நாட்களில் நல்லமல்கள் செய்வதை விடவும் சிறந்தது என்று ஹதீஸ்களில் வந்துள்ளது. இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு…
-
அனைத்து பொது இடங்களிலும் முககவசங்களை அணியுமாறு உத்தரவு!
அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்ஃப்ளூவன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் திரிபு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ள நிலையிலேயே…
-
சுகாதாரத் துறையில் தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவ சங்கத்தினர் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!
சுகாதாரத் துறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் சங்கத்தினர் (JCPSM) நாளை பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த விடயங்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட விவாதங்களில் ஈடுபடுவதை சுகாதார அமைச்சர் தொடர்ந்து தவிர்த்து வருவதாக…
-
18 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சாம்பியனான RCB: விராட் கோலி நெகிழ்ச்சி!
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கின்றது. இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு…
-
இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் நாடு திரும்புவதிலுள்ள தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்
யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் நாடு திரும்புவதிலுள்ள தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். அதற்கிணங்க குடிவரவு, குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.…
-
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை
மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை…
-
பிரபலமான ‘அல்பைக்’ உணவகம்: ஹஜ்ஜுக்குச் செல்லும் யாத்ரீகர்களிடையே பெரும் வரவேற்பு
புனித ஹஜ் பயணத்திற்கு உலகம் முழுவதும் இருந்து யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவின் மக்காவுக்கு திரண்டுள்ளனர். நாளை முதல் இந்த ஆண்டுக்கான ஹஜ் கடமைகள் தொடங்கவுள்ளன. இந்த வேளையில், ஹஜ் பயணிகளுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் ஒரு உணவகமான "அல்பைக்" என்ற பெயருடைய பிரபல உணவகம்,…
-
ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆட்டுச் சந்தையை மூட விதிக்கப்பட்ட தடையை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றது!
ஹஜ் பெருநாளுக்கு முன்னதாக, ஜூன் 3 முதல் ஜூன் 8 வரை அனைத்து கால்நடை சந்தைகளையும் மூடுமாறு மாநில கால்நடை நல ஆணையம் பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஹஜ் பெருநாள் , உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய…









