Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

    சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்…

  2. உலகம்

    எம்முடைய பிரதேசத்தை உரிமை கோருவதற்கு எவ்வித அருகதைகளும் இல்லை: நக்பா தினத்தை முன்னிட்டு ஹமாஸ் அறிக்கை

    இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட எம்முடைய பிரதேசத்தையும் ஆளுவதற்கோ அல்லது சட்ட ரீதியாக உரிமை கோருவதற்கோ எவ்வித அருகதைகளும் இல்லை என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது. இன்று 77 ஆவது அல் நக்பா தினத்தை முன்னிட்டு ஹமாஸ் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வீடுகளிலிருந்து பலாத்காரமாக துரத்தப்பட்ட…

  3. உள்ளூர்

    இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர்  ஹினிதும சுனில் செனெவி தெரிவு

    பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன…

  4. இந்தியா

    7 தூதுவர்களின் நற்சான்று பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு: இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவராக ரூவென் ஹவீயர் அசார் நியமனம்!

    இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். ஆர்ஜன்டீனா குடியரசு (Argentine Republic) சிம்பாப்வே குடியரசு (Republic of Zimbabwe), இஸ்ரேல் (Israel),…

  5. உள்ளூர்

    க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் 21இல்

    2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் மே 21 முதல் 31 வரை நாடு முழுவதும் 1,228 தேர்வு மையங்களில் 171,100 பரீட்சார்த்திகளுக்காக நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நடைமுறைத் தேர்வுகள் இரண்டிலும் மாணவர்கள்…

  6. உள்ளூர்

    புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஜூன் 2 இல் தொடங்கும்!

    புதிய உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஜூன் 2 ஆம் திகதி தொடங்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல்…

  7. உள்ளூர்

    நேற்று இஸ்ரேல் சுதந்திர தினம்: இன்று பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

    இஸ்ரேல் உருவாக்கப்பட்டு 77 வருடங்கள் நிறைவு ஏப்ரல் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் நடந்த இஸ்ரேல் சுதந்திர தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கான நிகழ்வொன்று இலங்கை இஸ்ரேல் நட்புறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'யௌம் ஹ ஆத்ஸ் மௌத்' என அழைக்கப்படும்…

  8. உள்ளூர்

    தமிழ்ப் பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்..!

    அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மிஞ்சிய தமிழர்களின் உயிர்களை காப்பதற்காக உப்பில்லாத அரிசிகளை உபயோகித்து நீரை…

  9. உள்ளூர்

    ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் இன்று ஏலத்தில்..!

    ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் பத்து வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதுடன் அதற்கமைவான விலைக் கோரல் நேற்று (14)…

  10. உள்ளூர்

    மெளலவி.எம்.எச். எம். லாபிர் (கபூரி) பல தளங்களில் விறுவிறுப்பாக செயற்பட்டவர்!

    அஷ்.எச். அப்துன் நாஸிர் (ரஹ்மானி) பணிப்பாளர், அப்துல் மஜீத் அகடமி புத்தளம். திடீர் திடீரென வந்து சேரும் மரணச் செய்திகள் மேனியெங்கும் மின்னதிர்வைத் தருகின்றன. சிலரது மரண அறிவிப்புகள் பல ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கவைக்கின்றன, பழைய ஞாபகங்களைக் கிண்டிக்கிளறிவிடுகின்றன. ஆட்களின் வித்தியாசத்துக்கேற்ப நினைவுகளும் வித்தியாசப்படுகின்றன.…