Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    ஹஜ் 2025: இலங்கை ஹாஜிகளுக்கான ஹஜ் ஏற்பாடுகளை தூதுவர் அமீர் அஜ்வத் நேரில் சென்று ஆராய்வு

    இவ்வாண்டு ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா நகருக்கு வருகை தந்துகொண்டிருக்கும் இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், சேவை வழங்குநரோடு கலந்துரையாடி ஆய்வு செய்தார். இவ்வாண்டு இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியா வருகை தரும்…

  2. உள்ளூர்

    சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

    சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென  சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்…

  3. உள்ளூர்

    மிகவும் பிஸியான நிகழ்ச்சி நிரலுடன் கத்தாரை அடைந்த டிரம்ப்!

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று புதன்கிழமை தனது வளைகுடா பயணத்தின் இரண்டாவது கட்டமாக கத்தாரின் தலைநகர் டோஹாவுக்கு வருகை தந்துள்ளார். கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் ஆல்தானியினால் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இப் பயணம், இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுவாக இருப்பதை…

  4. உள்ளூர்

    உலகில் அமைதியை காப்பாற்ற எங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது: மோடியின் எரிச்சலூட்டும் கூற்றுகளை நிராகரிக்கும் பாகிஸ்தான்

    இந்தியப் பிரதமர் நேற்று தனது உரையில் தெரிவித்த ஆத்திரமூட்டும் மற்றும் எரிச்சலூட்டும் கூற்றுகளை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்தியப் பிரதமர் மோடியின் உரை தொடர்பில் பாகிஸ்தான் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தில், இந்த அறிக்கை…

  5. உள்ளூர்

    கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டமை தொடர்பில் கனடா உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் கடும் ஆட்சேபனை

    இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து  இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக்வோல்ஷிடம் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரை அமைச்சர் விஜித ஹேரத் வெளிவிவகார…

  6. உள்ளூர்

    அர்ச்சுனா எம்.பியின் பதவியை இரத்து செய்ய கோரி மனு: ஜூன் மாதம் விசாரணை

    பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேலதிக உறுதிப்படுத்தலுக்காக ஜூன் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி…

  7. உள்ளூர்

    சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்: 25 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒரு சிரிய ஜனாதிபதி ஒரு அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!

    சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்டார். மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப் , பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. சிரியா பின்னடைவை சந்திக்க அவை ஒரு முக்கிய…

  8. உள்ளூர்

    கொத்மலை பஸ் விபத்து; உரிய பிரதேச செயலங்களுக்கு இழப்பீடு தொகை அனுப்பி வைப்பு

    கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு நபர் சார்பாகவும் தலா ஒரு மில்லியன் ரூபாய்…

  9. உள்ளூர்

    இலங்கையில் 70 வீதமான மரணங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படுகின்றன: சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவு

    ”இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களினாலேயே  நிகழ்கின்றன” என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள்  பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார். ”2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாட்டு மக்களில்…

  10. உள்ளூர்

    பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடலாம்!

    பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும். எனவே, பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றால்…