-
கடலுக்கு நீராட சென்ற 4 இளைஞர்கள் சடலமாக மீட்பு
நீர்கொழும்பு வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த 4 இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடி கொண்டிருந்தவேளை கடல்…
-
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நிறைவு
மே மாதம் 9,10,11 ஆம் திகதிகளில் தமிழ்நாடு திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியற் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இனிதே நிறைவுற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸடாலின் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகளும் கருத்தரங்குகளும்…
-
நாட்டில் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (14.05.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல்…
-
19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம்
சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. நேற்று வரை நாட்டில் 19,724 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களில்…
-
சவூதி பட்டத்து இளவரசருடன் ட்ரம்ப் சந்திப்பு: இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து முக்கிய பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 4 நாட்கள் அரசு முறை பயணமாக ட்ரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும். பயணத்தின் முதல் நாடாக சவூதி அரேபியா சென்றுள்ளார். தனி…
-
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்றும், கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபணம் ஆகியுள்ளது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர்கள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். பொள்ளாச்சியில்…
-
பலஸ்தீன ஆக்கிரமிப்பின் 77 ஆவது தினத்தை நினைவுகூரும் நக்பா தின நிகழ்வு
பலஸ்தீன பூமி ஆக்கிரமிக்கப்பட்டு இம்மாதம் 15 ஆம் திகதியுடன் 77 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு விசேட நக்பா தின நிகழ்வு கொழும்பில் உள்ள பலஸ்தீன அரசின் தூதரகம் மற்றும் பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழுவின் ஏற்பாட்டில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும்…
-
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின், கொத்மலை, ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் கெரண்டியெல்ல பகுதியில்…
-
அமெரிக்க பணயக் கைதி விடுதலைக்கு மத்தியில் தாக்குதலை தொடர்வதில் இஸ்ரேல் உறுதி
காசாவில் இருந்து இஸ்ரேலிய அமெரிக்க பணயக்கைதியான ஈடன் அலெக்சாண்டரை ஹமாஸ் விடுவிக்கும் நிலையில் காசாவில் எந்த ஒரு போர் நிறுத்தமும் இல்லை என்றும் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அலெக்சாண்டர் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக மோதல் நிறுத்தப்படுவதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.…
-
கொத்மலை பஸ் விபத்து: விசாரணைக்கு விசேட பொலிஸ் குழு நியமனம்
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை செய்ய முன்னால் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் 5 பேர் கொண்ட பொலிஸ் குழுவை பிரதி பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார். கதிர்காமத்திலிருந்து…








