-
ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை!
ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சில விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து நேற்று சதுரங்க விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. மத கலாச்சாரத்திற்கு எதிராக இந்த விளையாட்டு இருப்பதாக புகார்கள் எழுந்ததால் தடை செய்யப்பட்டிருப்பதாக கூறும் அதிகாரிகள்,…
-
பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ழாபிர் (கபூரி) மறைந்தார்.
இலங்கையின் பிரபல அரபுக் கல்லூரியான கபூரியா அரபுக் கல்லூரியின் பழைய மாணவரும் அள்வானையை பிறப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ழாபிர் (கபூரி) அவர்கள் இன்று (12) மள்வானையில் காலமானார். இஸ்லாமிய சமூக நற்பணிகளில் மிக நீண்டகாலம் உழைத்துள்ள அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ழாபிர் அவர்கள் பாடசாலை ஆசிரியராகவும்…
-
நாடளாவிய ஆலிம்கள் பங்கேற்ற ஹஜ் விழிப்புணர்வு செயலமர்வு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில், பதிவு செய்யப்பட்ட ஹஜ் குழுக்களின் வழிகாட்டிகளாக செல்லக்கூடிய ஆலிம்களுக்கான ஹஜ் கிரியைகள் பற்றிய விஷேட வழிகாட்டல் செயலமர்வு 2025.05.08ஆம் திகதி ஏ.எம்.வை.எஸ்…
-
இஸ்ரேல் பணயக் கைதியை விடுவிக்க ஹமாஸ் முடிவு!
ஈடன் அலெக்சாண்டர் (Edan Alexander) என்ற அமெரிக்கா பிராஜாவுரிமையுள்ள சியோனிச பணயக் கைதியை இன்று விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 580 நாட்களுக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பணயக் கைதியை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் இயக்கத்தின்…
-
பல தசாப்த கால மோதலுக்கு முற்றுப்புள்ளி: துருக்கியுடனான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட குர்திஷ் போராளிக் குழு தீர்மானம்..!
நான்கு தசாப்த கால ஆயுத மோதலுக்குப் பிறகு, துருக்கியுடனான புதிய சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக, குர்திஷ் போராளிக் குழு இன்று (12) ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒரு வரலாற்று முடிவை அறிவித்தது. குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) எடுத்த இந்த முடிவை, அந்தக் குழுவிற்கு…
-
இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர் குழுவை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜெட்டா விமான நிலையத்தில் வரவேற்றார்
இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து வருகை தந்த முதலாவது யாத்திரிகர் குழு மே மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவை வந்தடைந்தது. ஜெட்டா மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய 46 யாத்திரிகர்களைக்கொண்ட இக்குழுவை சவூதி அரேபியாவுக்கான…
-
புத்தரின் போதனைகள் உலக அமைதிக்கான ஆழமான செய்தியை தெரிவிக்கின்றன: ஜனாதிபதியின் வெசாக் தினச் செய்தி
புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு…
-
பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 மில்லியன் வழங்க அரசாங்கம் தீர்மானம்
ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது 21 ஆக அதிகரித்துள்ளது.…
-
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு!
இந்த ஆண்டு வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை பதிவு செய்யப்பட்ட தானசாலைகளின் எண்ணிக்கை 8,581 ஆகா காணப்படுவதாக அதன் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.…
-
இலங்கையின் முதலாவது ஹஜ் குழு இன்று பயணம்!
2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் புனித மக்கா நகருக்கு வருகைத்தந்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கமைய மொத்தம் 3,500 பேர்கொண்ட ஹஜ் ஹாஜிகளில் இன்று 46 பேர் கொண்ட முதலாவது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக தம்முடைய பயணத்தை ஆரம்பித்தார்கள். முதலாவது…









