Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    ஜனாஸாக்களை முறையாக அடக்கும் வகையில் புதிய சட்டங்கள்: பிலிப்பைன்ஸில் நிறைவேற்றம்!

    பிலிப்பைன்ஸில் இஸ்லாமிய மத நடைமுறைகளின்படி, முஸ்லிம் ஜனாஸாக்களை உடனடியாகவும் முறையாகவும் அடக்கம் செய்வதை கட்டாயமாக்கும்  சட்டத்தில் அந்நாட்டு ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கையெழுத்திட்டுள்ளார். "பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய அடக்கம் சட்டம்" என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் குடியரசுச் சட்டம் 12160, ஏப்ரல் 11 அன்று கையெழுத்திடப்பட்டு…

  2. உள்ளூர்

    புதிய வரிகள் தொடர்பில் அமெரிக்கா-இலங்கை பேச்சுவார்த்தை: உத்தியோகபூர்வ அறிக்கை வெளியானது

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் குறித்து இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க விஜயத்தின்போது மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையின் பிரதிநிதிகள்   அமெரிக்காவின்  வர்த்தக பிரதிநிதித்துவ தூதுவர் ஜேமியேசன் கீறிரை  ஏப்ரல் 22ம் திகதி வொஷிங்டனில் உள்ள அவரது …

  3. உள்ளூர்

    பாப்பரசரின் இறுதிச் சடங்கில் வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு

    மறைந்த  பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளார். வத்திக்கான் நகரத்தின் புனித பேதுரு சதுக்கத்தில், நாளை (26) நடைபெறவுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில், இலங்கை அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு…

  4. உள்ளூர்

    இஸ்லாமிய அறிஞர், சமூக செயற்பாட்டாளர் அப்துல் ஹபீஸ் ரஹ்மானி காலமானார்!

    இஸ்லாமிய அறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மௌலானா அப்துல் ஹஃபீஸ் ரஹ்மானி அவர்கள் இன்று (25) காலமானார். இறை அழைப்பாளர், இலட்சியப் போராளி, ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், பன்னூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், தேர்ந்த நிர்வாகி, இஸ்லாமிய இயக்கத் தலைவர் என்று பன்முக ஆற்றல் பெற்றவர். எல்லாவற்றுக்கும்…

  5. உள்ளூர்

    நாட்டில் சிக்குன்குன்யா நோய் தீவிரம்: மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 நோயாளர்கள் பதிவு

    நாட்டில் அதிகளவான சிக்குன்குன்யா நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஜனவரி மாதம் முதல்  இதுவரையான காலப்பகுதியில்  16,544 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் மேல் மாகாணத்தில் மட்டும் 7,611 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவாக 2,709 பேரும், கம்பஹாவில் 2,453…

  6. உள்ளூர்

    உள்ளூராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

    உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. அதன்படி இன்றும் (25) ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திககளிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ்,…

  7. உள்ளூர்

    நாட்டின் சில பிரதேசங்களில் மாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும்!

    அயன அயல் ஒருங்கல் வலயம் அதாவது வட அரைக்கோளத்தில் இருந்தும் தென் அரைக்கோளத்தில் இருந்தும் காற்று வந்து ஒருங்குவதனால் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி…

  8. கலை மற்றும் இலக்கியம்

    கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாவின் ‘பாரம்பரியம்’ நூல் வெளியீடு

    கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாவின் 'இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பாரம்பரியம்' நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்கு கொழும்பு 7, பிலிப் குணவர்தன மாவத்தை, விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை இஸ்லாமியக் கலை, இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில்…

  9. உள்ளூர்

    உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே 05, 06 பாடசாலைகளுக்கு விடுமுறை

    நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலையிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05, 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, வாக்குச் சாவடிகளாக அமைக்கப்படும் பாடசாலைகளை மே 04ஆம் திகதி அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள்…

  10. உள்ளூர்

    ஏப்ரல் 26 தேசிய துக்கதினமாக பிரகடனம்

    பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவை முன்னிட்டு ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…