-
பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை முன்னிறுத்திய பிரதமர் மோடியின் சவூதி விஜயம்!
இலங்கைக்கு விஜயம் செய்து விட்டுத் திரும்பும் வழியில் ராமர் பாலத்தைக் கண்ணுற்ற இந்தியப் பிரதமர் மோடி, அயோத்தியில் சூரிய திலகம் அதே நேரம் நிகழ்வதை உடனிகழ்வாகக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல பிரதமர் மோடியின் சவூதி விஜயத்தின் போதான உடனிகழ்வாக பஹல்கம் தாக்குதல் நடந்திருக்கிறது. இரு நாள்…
-
பாப்பரசரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பேராயர் மல்கம் ரஞ்சித்
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறைந்த பரிசுந்த பாப்பரசர் பிரான்சிஸின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் பேராயருடன் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய ஜோசப் இந்திக, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக நேற்று (23) கொழும்பு…
-
பஹல்காம் தாக்குதல்:’காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை; இந்திய அரசுதான் காரணம்!’-
ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில் நடந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானும் இருக்கிறது என்று பரவலாக கூறப்படும் வேளையில், 'எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை' என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. இன்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களிடம்…
-
போப் பிரான்சிஸின் மறைவுக்கான அனுதாபப் புத்தகத்தில், நாளை வரை கையெழுத்திடலாம்..!
கத்தோலிக்கத் திருச்சபையின் புனித போப் பிரான்சிஸின் மறைவையொட்டி இரங்கலை வெளிப்படுத்துவதற்காக கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான வத்திகான் தூதரகத்தில் விசேட அனுதாபப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக வத்திக்கான் தூதரகம் நாளை காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை…
-
48 மணி நேரத்தில் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும். இந்தியா அதிரடியாய் நிறைவேற்றிய தீர்மானங்கள்..!
சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மானுடனான சந்திப்பின் பின் நாடு திரும்பிய வேகத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை கூட்டம் நடத்தினார். பஹல்காம் தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர்…
-
பஹல்காம் தாக்குதல் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடிக்கு ரணில் கடிதம்!
காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதலில் பல சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி, ரணில் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, இதை ‘கொடூரமான குற்றம்’ என்றும்…
-
பெப்ரவரி மின் தடைக்கு குரங்குகள் காரணமல்ல; சுயாதீன நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது!
கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை நிபுணர் குழு அறிவித்துள்ளது. சூரிய மின்கலங்கள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்தமை காரணமாக, தேசிய மின் கட்டமைப்பு நிலைத்தன்மை குறைந்தது தான்…
-
பெண்களின் திருமண வயது 18: சட்டத்தில் உள்வாங்குமாறு WHO வழிகாட்டல் வெளியிட்டது!
உலக சுகாதார அமைப்பு (WHO) இளம் பருவ கர்ப்பங்களைத் தடுப்பதையும், குறிப்பாக வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், 15–19 வயதுடைய சிறுமிகளுக்கு ஏற்படும் உடல்நல உபாதைகள் மற்றும் சமூக சவால்களை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட புதிய வழிகாட்டுதல்களை நேற்று (23)…
-
பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தன்னுயிரைக் கொடுத்த இளைஞர்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலின்போது துப்பாக்கிதாரியுடன் துணிச்சலாக மோதி, சுற்றுலாப் பயணிகளைக் காக்க முயன்று, சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சையத் ஆதில் ஹுசைன் ஷாவின் வீரச் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. பஹல்காம் தாக்குதல் அனைவரின் உள்ளத்தையும் கொதிக்க வைத்துள்ளது. மிகக்…
-
4 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வரிசையில்: மறு அறிவித்தல் வரும் வரை தலதா யாத்திரையை தவிர்க்கவும்!
மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (24) காலை இடம்பெற்ற அரசாங்க அதிபர்களுடனான விசேட சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். ஒரு நாளைக்கு…








