-
நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை:எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பாராளுமன்றில் விளக்கம்
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (01) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் நேற்று (28) இரவு…
-
இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் யால தேசிய பூங்கா!
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் முகாமையாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக யால தேசிய பூங்காவில் உள்ள பல…
-
‘3ம் உலகப்போரை வைத்து விளையாடுகிறீர்கள்’: வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கியை வெளியேற்றிய ட்ரம்ப்:
வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ்சும் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த எல்லா சண்டையும் அங்கே இருந்த ஊடகங்கள்…
-
சவூதி,கத்தார், துபாய் உள்ளிட்ட நாடுகளில் ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்..
சவூதி அரேபியா, கத்தார், துபாய், இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில், நேற்று (28) மாலை ரமழான் பிறை தென்பட்டதால், இன்று (01) புனித நோன்பு ஆரம்பமாகி உள்ளது. இதேவேளை, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், புரூனை, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ்…
-
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்
கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (01) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல…
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாகப் பெயரிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது, மாத்தறை நீதவான் நீதிமன்றினால் இன்று (28) விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம்…
-
கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தின் குவைத் கட்டிடத்தின் நிர்மாணப் பணியின் தொடக்க விழா இன்று (28) வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. குறித்த கட்டடத்திற்கான நிர்மாணப்பணிக்காக, பாடசாலையின் நலன்புரிக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு கிடுகு விற்பனை நடத்தப்பட்டு, அதன் மூலம் தேவையான…
-
ரமழான் தலைப்பிறை தென்படவில்லை : நாளை மறுதினம் நோன்பு ஆரம்பம்
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அவ்வகையில், ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2025 மார்ச் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹிஜ்ரி 1446 ரமழான் மாதத்தின் 01ஆம்…
-
உலகின் முதற்தடவையாக ட்ரோன் துணைகொண்டு பிறை பார்க்கிறது துபாய்!
இன்று ரமழான் தலைப்பிறை பார்க்கும் நடவடிக்கையை ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பத்வா கவுன்சில் அறிவித்துள்ளது. AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த முயற்சி உலகில் நடைபெறுவது முதல் தடவையாகும். துபாயில் புழக்கத்தில் உள்ள உம் அல் குரா கலண்டரின் படி இன்று…
-
2025 ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 இல்
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலின் படி க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என அறிவித்துள்ளது. பரீட்சைக்குத்…