Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உள்ளூர்

    பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 3 பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம்

    பாராளுமன்ற பெண் பணியாளர்களை  பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட பாராளுமன்ற தொடர்புத்துறை, பல கட்ட விசாரணைகளை நடத்திய பின்னர் இந்த மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் எனக்…

  2. உள்ளூர்

    விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு சேலை அணிந்து வராததால் சர்ச்சை..!

    பன்னிப்பிட்டிய  தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர (G.C.E A/L Exam) விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக சட்டை (கவுன்) அணிந்து  வந்த பெண் ஆசிரியைகள் குழுவை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ”நேற்று…

  3. உள்ளூர்

    கோட்டாபய ராஜபக்ச, மனுஷ நாணயக்கார CID இற்கு அழைப்பு..!

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இருவருக்கும் இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக   கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.…

  4. உள்ளூர்

    சிறுவர்கள் மத்தியிலும் நீரிழிவு, இரத்த அழுத்த நோய்கள் அதிகரிப்பு

    நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நோய் தொடர்பான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் ருவந்தி பெரேரா உள்ளிட்ட மருத்துவத்துறை நிபுணர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதுவரை காலமும் இந்நோய்கள்…

  5. உள்ளூர்

    மக்களின் சுமையை குறைக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் பொதுமனுவில் கையெழுத்திடும் நிகழ்வு!

    பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் மக்களின் வரிச் சுமையை குறைக்கக் கோரியும் மக்கள் பேரவைக்கான இயக்கம் ஆரம்பித்துள்ள பொதுமனுவில் கையெழுத்திடும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (15) கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் தோழமை அமைப்பான செம்புலம் மக்கள்…

  6. உள்ளூர்

    நாட்டின் பல பாகங்களிலும் மழையுடனான வானிலை அதிகரிக்கும்!

    நாளை முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா மாகாணத்திலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்…

  7. உலகம்

    போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும் காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்; 65க்கும் மேற்பட்டோர் பலி!

    இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு மத்தியிலான போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகள் பரிமாற்றம் ஆகிய ஒப்பந்தங்கள், கத்தார் நாட்டின்…

  8. உள்ளூர்

    பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய பிரிவுகளுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!

    பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய சில பிரிவுகளுக்கான தலைவர்கள் நேற்று (15) நியமிக்கப்பட்டனர். ஜாமிஆவின் முதல்வர் உஸ்தாத் ஏ.சி அகார் முஹம்மத் அவர்களினால் மூன்று வருட பதவிக்காலத்துக்கான நியமனக் கடிதங்கள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அடிப்படைக் கற்கைகள் நிலையத்தின் தலைவராக அஷ்ஷெய்க் கலாநிதி M…

  9. உலகம்

    ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை: இஸ்ரேல் பிரதமர்

    ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அறிவித்த சில மணி…

  10. உலகம்

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: உலக நாடுகள் வரவேற்பு

    காசாவில் 15 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 19ஆம் திகதி முதல் போர்நிறுத்தம் அமுலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் 2023ஆம் ஆண்டு…