விஷன் 2030 திட்டத்திற்கு அமைவாக, சவூதி அரேபியா டிஜிட்டல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் தொடர்ந்தும் பல விதமான வியத்தகு முன்னேற்றங்களை கண்டு வருகிறது.
இந்த நவீன டிஜிட்டல் நுட்பங்கள் ஆண்டு தோறும் ஹஜ் மற்றும்...
ஒரு தாசப்த காலத்தைத் தாண்டி இலங்கையில் மனிதாபிமான பணிகளையும் சமூக நலத்திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்ற நாட்டு மக்களின் நிதியை மட்டுமே கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள ஸம் ஸம் பவுண்டேஷன் நேற்றுமுன்தினம் (20)...
அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகும் தென் மாகாணத்தில், அவ்வாறான குற்றச் செயல்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக விசேட அறிவியல் ஆய்வுகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை ருஹுணு பல்கலைக்கழகத்துடன்...
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வைத்து இரண்டு இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசா மக்களிற்கு உதவுவது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கையில் ஆண் ஒருவரும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை...
அஸ்வெசும பயனாளர்களின் மே மாதத்திற்கான கொடுப்பனவை அவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படுமென நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
இதற்கென தகுதிப்பெற்றுள்ள 14 இலட்சத்து 23,895 குடும்பங்களுக்கென ரூ. 11, 274 மில்லியன் நிதி...