சிறுவர்கள் மத்தியிலும் நீரிழிவு, இரத்த அழுத்த நோய்கள் அதிகரிப்பு

Date:

நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நோய் தொடர்பான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் ருவந்தி பெரேரா உள்ளிட்ட மருத்துவத்துறை நிபுணர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதுவரை காலமும் இந்நோய்கள் வயதானவர்கள் மத்தியிலேயே அதிகரித்து வந்தது. தற்போது சிறுவர்கள் மத்தியிலும்  இந்த நோய் அதிகரித்து வருவதாகவும் 12,14 மற்றும் 16 வயதுகளுக்கு இடைப்பட்ட சிறுவர்களே மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Popular

More like this
Related

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...

ஆன்மீகம் மற்றும் லௌகீக முன்னேற்றங்களுக்கு வழிகாட்டும் ஆஷூரா தின சிந்தனைகள்

அகீல் பின் ஸாலிம் அல்-ஷம்மரி (அரபு மூலம்) நன்றி- அல்-முஸ்லிம் இணையதளம் (குறிப்பு: இன்றைய...

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர்...

இலங்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாக்க அவசர சீர்திருத்தங்கள் தேவை: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்தல்!

இலங்கையில் பௌத்த மகா சங்கத்தினர் (துறவிகள்) சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான முறைகேடு குற்றச்சாட்டுகள்,...