-
நாடாளுமன்ற தேர்தலில் சுமந்திரன் தோல்வி!
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இம்முறை தோல்வியை தழுவியுள்ளார். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில், தேசியப்…
-
வன்னியில் இருந்து 21ஆயிரம் வாக்குகளுடன் ரிஷாத் பாராளுமன்றத்திற்கு..!
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குளை றிசாட் பதியுதீன் பெற்றுள்ளார். குறைந்த விருப்பு வாக்குகளை செல்வம் அடைக்கலநாதன் பெற்றுள்ளார். வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட…
-
திருகோணமலையிலிருந்து இம்ரான் மஹ்ரூப் மீண்டும் பாராளுமன்றத்திற்கு!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி – 02 ஆசனங்கள் அருண் ஹெட்டியாராச்சி –…
-
புத்தளத்திலிருந்து மொஹமட் பைசல் பாராளுமன்றத்திற்கு..!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சந்தன அபேரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி – 06 ஆசனங்கள் 1. சந்தன அபேரத்ன…
-
கொழும்பில் டாக்டர் ரிஸ்வி, முஜிபுர், மரிக்கார் தெரிவு: மனோ தோல்வி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். தேசிய மக்கள் சக்தி…
-
முழு இலங்கையையும் கைப்பற்றிய அநுர: வரலாறு காணாத வெற்றி!
நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முழுமையான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 257,813 வாக்குகளைப்…
-
🛑2024 நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்றில் இடம் பிடித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!
நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய…
-
🛑2024 நாடாளுமன்ற தேர்தல்: 22 மாவட்டங்களுக்குமான அனைத்து தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றில் 141 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தற்போது 6,863,186…