Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உள்ளூர்

    புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் விவகாரம் : பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

    புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம்  தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த நடவடிக்கைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர  தெரிவித்துள்ளார். தரம் ஐந்து புலமைப்பரிசில்…

  2. உள்ளூர்

    இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் புதிய நிர்வாகத் தெரிவு!

    இலங்கையின் பைத்துல்மால் நிதியத்தின் (CBF) 67ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் அண்மையில் பம்பலப்பட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 2024/2025 காலப்பகுதிக்கான தலைவராக மீண்டும் ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம்.இலியாஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 2024/2025 ஆம் ஆண்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய நிர்வாகிகளாக, உபதலைவராக எம்.எஸ்.…

  3. உள்ளூர்

    #ChangeTheStory பிரச்சாரம் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இலங்கையர்களுக்கு அழைப்பு விடுக்கும் Softlogic Life

     பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவரும் பெரும்பாலான உரையாடல்கள் மற்றும் பெரியவர்களிடையே நடக்கும் பெரும்பாலான உரையாடல்களில் எதிர்மறை தகவல்கள் நிறைந்து காணப்படும் பின்னணியில், இலங்கையின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமும், சுகாதார காப்புறுதியில் சந்தையில் உள்ள முன்னணி நிறுவனமுமான Softlogic Life…

  4. உலகம்

    இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற பெண் எழுத்தாளர்: ‘வெற்றியை கொண்டாட மனமில்லை’

    இந்த வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. தென் கொரியாவில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் ஆவார். 53 வயதான புனைகதை எழுத்தாளர் ஹான் காங் 2007 ஆம் ஆண்டு வெளியான…

  5. உள்ளூர்

    உணவு- இஸ்லாமிய கண்ணோட்டம்

    2024 உலக உணவு தினம் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பது தொடர்பான விசேட ஆக்கத்தை வாசகர்களுக்கு தருகிறோம். மனிதர்களின் ஊட்டச்சத்து குறையாமல் சமமான நிலையில் இருக்க, உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு).…

  6. உள்ளூர்

    சோழன் உலக சாதனை படைத்த சிறுமி ஸீனத் பஸ்லி!

    காத்தான்குடியைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஸீனத் பஸ்லி 3 நிமிடம் 14.செகண்ட்டில் 140 பெருக்கல் கணக்குகளை அபாகஸ் முறை மூலம் தீர்வெழுதி சோழன் உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனை படைக்கும் நிகழ்வு நேற்று (15) செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில்…

  7. உள்ளூர்

    வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

    நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் கிருமி தொற்றுகள் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால்  விரைவில்  சிகிச்சை பெறுமாறு பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க…

  8. விளையாட்டு

    மகளிர் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ்

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறி புதிய சாதனைகளை படைத்துள்ளது. கடந்த நாள் நடந்த கடைசி லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. வெஸ்ட்…

  9. உள்ளூர்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் நிவாரண உதவி!

    நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கொகமுல்ல பகுதி, மெகொட, கொலன்னாவ பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 650 குடும்பங்களுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் நேற்று (15)  நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. அல் நூரானியா பள்ளிவாசல் வளாகத்தில்  இனம், சாதி , மத…

  10. உள்ளூர்

    ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் தனியார்மயப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது

    நஷ்டத்தில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க கைவிட்டுள்ளார் என ஸ்ரீ லங்கன் எயர்லைன்சின் புதிய தலைவர் சரத்கனேகொட தெரிவித்துள்ளார். டிடிஜி ஏசியாவிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் என்பது அனைத்து இலங்கையர்களும் பெருமைப்படும்…