Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உள்ளூர்

    சகவாழ்வை பலப்படுத்தும் பணியில் மொழிப் பிரச்சினை, தவறான கருத்துக்கள் உள்ளிட்ட 15 பிரச்சினைகளை இனங்கண்ட புத்தளம் சர்வமதக் குழுவின் ஒரு நாள் செயலமர்வு

    தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் புத்தளம் மாவட்ட சர்வமதக் குழுவின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு புத்தளம் பாலாவி "வடப்" மண்டபத்தில் நேற்று (15) இடம்பெற்றது. இச் செயலமர்வில் வளவாளராக தேசிய சமாதானப் பேரவையின் திட்ட உத்தியோகத்தர் திருமதி ஜஷானியா ஜயரத்ன கலந்து…

  2. உள்ளூர்

    2024 நாடாளுமன்ற தேர்தல்; வேட்பாளர்கள் இன்று விருப்ப இலக்கங்களை பெறலாம்

    பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களின் விருப்ப இலக்கங்களை அந்தந்த மாவட்டச் செயலகங்களில் இன்று (16) பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களின் வேட்பாளர்களின் விருப்ப இலக்க பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…

  3. உள்ளூர்

    பலத்த மழை நிலை படிப்படியாக குறையும்

    நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை நிலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது இன்றையதினம் (16) நாட்டின் வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதோடு, சில இடங்களில் 50 மி.மீ. இற்கும்…

  4. உலகம்

    பிரான்ஸ், இத்தாலி உட்பட இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய 40 நாடுகள்!

    லெபனானில் ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு எதிராக 40 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன், அவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கும் இந்த 40 நாடுகளும்…

  5. மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

    ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இன்று செவ்வாய்கிழமை (15) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஆரம்பமாக மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து பீட மகா நாயக்க …

  6. உள்ளூர்

    ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காணியை விற்று சுயமாய் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இழப்பீடு

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏக்கல சென்ட்குறோப் தோட்டத்திற்கு அண்மித்ததாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாயுள்ள 10 ஏக்கர் காணியின் 2 ஏக்கர் 2 றூட் காணித்துண்டில் ஏக்கல கைத்தொழில் பேட்டையின் உப மின் நிலையத்தை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச பிரதம மதிப்பீட்டாளரின் விலைமதிப்பீட்டுப் பெறுமதியான 320…

  7. உள்ளூர்

    நாளைய தினம் பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

    நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று மற்றும் இன்று மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண…

  8. உள்ளூர்

    கடந்த கால பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு மனித உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும்: வெளிவிவகார அமைச்சர்

    'இனம், மதம், வர்க்கம் உள்ளிட்ட வேறுபாடுகளின் அடிப்படையிலான இலங்கை பிளவுபட்டுள்ள சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பன்முகத்தன்மையை மதிக்கும் தேசத்தை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஐ.நா…

  9. உள்ளூர்

    விசேட உரை நிகழ்த்தவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

    முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இவர் இந்த விசேட உரை மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனவும் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு…

  10. உள்ளூர்

    கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

    கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்  தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்  (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…