Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உள்ளூர்

    நாளை 350 சிறைக் கைதிகளுக்கு அரச மன்னிப்பு

    கைதிகள் தினத்தை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 350 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் விசேட அரச மன்னிப்பு வழங்கப்படுமென சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி நாளை, சிறு குற்றங்களுக்காக…

  2. உள்ளூர்

    பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

    நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று (10) இடம்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாசா தெரிவித்துள்ளார். பதுளை  பொது…

  3. விசேடம்

    இனி பரீட்சைகளில் பதில்களை கிறுக்கி வைக்கமுடியாது: AI மூலம் விடைத்தாள்களை திருத்துவதற்கு முடிவு

    உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) அதன் ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட, மருத்துவத் துறை வரையில் அனைத்திலுமே தனது தாக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும் AI நுழைந்துவிட்டது. சில மாணவர்கள் பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு…

  4. உள்ளூர்

    இராஜாங்க அமைச்சராக சீதா அறம்பேபொல நியமனம்!

    காதார, மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்து வரும் நிலையில், அவர் சுகாதார,…

  5. விளையாட்டு

    இலங்கை தேசிய இளையோர் MUAY THAI அணி நாளை தாய்லாந்து பயணம்

    எதிர்வரும் 12ஆம் திகதி  தாய்லாந்தில் ஆரம்பமாக உள்ள World MUAY THAI junior championship போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இலங்கை தேசிய இளையோர் MUAY THAI அணி தாய்லாந்து பயணமாகியது. ஐரோப்பிய அமெரிக்க பிராந்தியம் உட்பட உலகளாவிய ரீதியில் 120 நாடுகளின் வீரர்கள் கலந்து…

  6. உள்ளூர்

    யாழ். பலாலி முகாமில் சஜித்தின் மனைவிக்கு இராணுவ மரியாதை? சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி

    சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாசக்கு விமானப்படை வீரர்களால் இராணுவ மரியாதை செலுத்தியதாக கூறப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளி நேற்று (10) ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திர பிரகாஷினால்…

  7. கலை மற்றும் இலக்கியம்

    ‘சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்’ காத்தான்குடியில் கருத்தாடல் நிகழ்வு

    அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் 'சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்' என்ற தலைப்பில் கருத்தாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 முதல் 12:30 மணி வரை காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.…

  8. உள்ளூர்

    தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு வெளியான தகவல்

    குறித்த திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்த முடியாத வாக்காளர்களுக்கு இன்று (11) மற்றும் நாளை (12) ஆகிய இரு தினங்கள் மேலதிகமாக வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட…

  9. உள்ளூர்

    எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் கட்டுப்பணம் செலுத்தல் இன்றுடன் நிறைவு

    எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் இன்று நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் நாளை பொறுப்பேற்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் எல்பிட்டிய…

  10. உள்ளூர்

    நாட்டில் அவ்வவ் போது மழை பெய்யக்கூடும்

    இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில்…