Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உள்ளூர்

    Puttalam picta தொழில்நுட்ப சமூக சேவை அமைப்பு வவுனியா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

    புத்தளத்தில் இயங்கி வரும் Picta (Puttalam ICT Association) தொண்டு நிறுவனம் 02கடந்த 2ஆம் திகதி Vavuniya பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்துடன் ஒரு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது. இதில் தகவல் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்தல், மனிதவள மேம்பாட்டு திட்டங்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மேற்கூறப்பட்ட…

  2. உள்ளூர்

    நாகபட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பம்!

    நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி…

  3. மழையுடனான வானிலை தொடரும்

    நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது பெய்துவரும் மழையுடனான வானிலையில் இன்றும் (16) நாளையும் (17) தற்காலிக அதிகரிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை…

  4. உள்ளூர்

    பலஸ்தீனர்களுக்காக ஒரு பிரேரணை: சஜித்திற்கு ஆதரவளிக்கும் ஒப்பந்தத்தில் ரிஷாட் கையொப்பம்

    தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31 வாக்குகள் கிடைத்த நிலையில், சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க தீர்மானித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய…

  5. உலகம்

    ஈரானின் அச்சுறுத்தல்: அமெரிக்க நேச நாடுகள் யுத்த நிறுத்தத்தில் தீவிரம்; இணங்க மறுக்கும் ஹமாஸ்!

    இஸ்ரேலைத் தாக்குவதாக ஈரான் அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு மத்தியில் யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இது தொடர்பில் இந்த ஐந்து நாடுகளினதும் தலைவர்கள் இணைந்து…

  6. உள்ளூர்

    ரிஷாத் கட்சி சஜித்துக்கு; அங்கத்தவர் பலர் ரணிலுக்கு ஆதரவு!

     ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எஸ்.எம்.எம். முஷாரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹிம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள  அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தினர். ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள்…

  7. உள்ளூர்

    அதிகரிக்கும் குரங்கம்மை நோய்த்தாக்கம் : சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு

    உலக சுகாதார அமைப்பு குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது,…

  8. உள்ளூர்

    ஜனாதிபதிக்கு சிலிண்டர் சின்னம்

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் தேர்தல் திணைக்களத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது. இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேட்புமனுத்…

  9. உள்ளூர்

    2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் பெயர் பட்டியல்!

    2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள்…

  10. உள்ளூர்

    6 புதிய தூதுவர்களுக்கு அங்கீகாரம்: கத்தாருக்கு ஆஸாத், ஈரானுக்கு சஹீட்

    இலங்கை பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழு 6 புதிய தூதுவர்கள், ஒரு உயர்ஸ்தானிகர், 2 அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஒரு அரச நிறுவனத்தின் தலைவர் ஆகியோரின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தோனேசியாவுக்கான இலங்கையின் தூதுவராக எஸ்.ஏ.பி.பி.சேரம், கட்டாருக்கான தூதுவராக ஆர்.எஸ்.கே. ஆஸாத், ரஷ்ய கூட்டமைப்புக்கான…