Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உலகம்

    இஸ்மாயில் ஹனியாவின் படுகொலை: 24 நபர்களை கைது செய்த ஈரானிய பாதுகாப்பு பிரிவு!

    தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டவர்களை ஈரான் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. நியூயோர்க் டைம்ஸின் அறிக்கையின்படி, இந்த சம்பவம் தொடர்பாக மூத்த புலனாய்வு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இஸ்மாயில்…

  2. அரசியல்

    கிளப் வசந்த படுகொலை விவகாரம்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸாா்!

    கொழும்பு அத்துருகிரிய பகுதியிலுள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றை திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்த கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஜூலை 8…

  3. உலகம்

    பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீதும் தாக்குதல்!

    வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். 13 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான குழப்ப நிலை இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும், சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்களும்…

  4. உலகம்

    புதிய போர் ஆரம்பம்: இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா பாரிய ஏவுகணை தாக்குதல்

    வடக்கு இஸ்ரேலில் உள்ள பெய்ட் ஹில்லெல் (Beit Hillel) நகரில் நூற்றுக்கணக்கான ஏவுகணைககள் மூலம் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதல் சம்பவமானது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் (22:25 BST சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி சுமார் 00:25 மணியளவில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

  5. உள்ளூர்

    2024 ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

    2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இது வரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணங்களை வைப்பிலிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி. லியனகே, சஜித் பிரேமதாஸ, பீ. டபிள்யூ.எஸ்.கே. பண்டாரநாயக்க, விஜயதாஸ ராஜபக்ஷ, கே.கே. பியதாச,…

  6. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் மாலையில் இடியுடன் மழை

    இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்புக் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.   நாட்டின் ஏனைய பகுதிகளில் சில…

  7. உள்ளூர்

    வான் சாகசத்தில் ஈடுபட்ட இரு இராணுவ வீரர்கள் படுகாயம்

      வெல்லவாய ஊவா குடாஓயா கமாண்டோ ரெஜிமெண்ட் பயிற்சி நிலையத்தில் இன்று சனிக்கிழமை (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான் சாகச நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில்  இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையத்தில் பயிற்சிகளைப் பெற்று வெளியேறும் இராணுவ வீரர்களுக்காக விசேட நிகழ்வொன்று ஏற்பாடு…

  8. உள்ளூர்

    வனப்பரப்பை 30% பேணும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு மூன்றாம் நிலை! அரசாங்க கணக்குகள் பற்றிய குழு

    மக்கள் தொகை செறிவை கிலோமீற்றருக்கு 300 ஆகவும், வனப் பரப்பை 30 சதவீதமாக  ஆகவும் பேணும் உலகநாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைய இலங்கையை விட தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னிலையில் காணப்படுவதாக…

  9. உள்ளூர்

    Online Visa மீதான தடை: இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து

    “நிகழ்நிலை விசா” (Online Visa) வழங்குவதை இடைநிறுத்தி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதால் இலங்கை மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய  தெரிவித்துள்ளார். இடைக்கால உத்தரவு காரணமாக விசா வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,…

  10. அரசியல்

    ‘கோழைத்தனமான செயல்’ : பேஸ்புக் பதிவை நீக்கியதற்கு மலேசியப் பிரதமர் கடும் கண்டனம்

    ஹமாஸ் தலைவர் ஹனியா கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தனது ஃபேஸ்புக் பதிவை, ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளதற்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகஸ்ட் 1ஆம் திகதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஹமாஸ் அதிகாரிகளுடன் மேற்கொண்ட தொலைபேசி…