-
உலகில் முதல் முறையாக சீனாவின் யுவான் நாணயத்தில் விமானக் கொள்வனவு செய்த துருக்கி
துருக்கி விமானசேவை சீனாவிடமிருந்து (A-350 Airbus ) விமானங்கள் மூன்றை கொள்வனவு செய்திருக்கிறது. இதில் விசேடம் யாதெனில் சீனாவுக்கு வெளியில் சீன நாணயத்திலேயே இவ்வாறு கொள்வனவு செய்வது முதல் தடவையாகும். துருக்கி விமான சேவை தனது நாட்டு நாணயத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தம்மை பாதுகாத்து…
-
ஜூலையில் பணவீக்கம் 2.4 சதவீதமாக உயர்வு
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் 1.4 பதிவான உணவுப்பணவீக்கம் ஜூலையில் 1.5 சதவீதமாகவும்,ஜூன் மாதம் 1.8 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்…
-
”நானும் என் குழந்தையும் சேர்ந்து வாள் வீசினோம்”:ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பிணி!
நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பல சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதேசமயம் பல நெகிழ்ச்சியான தருணங்களும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எகிப்தைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனையான நடா ஹபீஸ் என்பவர் 7 மாத குழந்தையைக் கருவில் சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணியாக ஒலிப்பிக்கில் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியாகப் தனது…
-
உக்கிரமடையும் மத்தியக் கிழக்கு: ஈரானிய பாதுகாப்பு கவுன்சில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
நேற்றும் நேற்று முன்தினமும் ஈரானில் பலியான இஸ்மாயில் ஹனியே, மற்றும் ஹிஸ்புல்லா தளபதி படுகொலையைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியம் மிகவும் பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரானிய பாதுகாப்பு கவுன்சில் அவசர அவசரமாகக் கூடி பின்வரும் விடயங்கள் குறித்து தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. 01.…
-
ஜனாதிபதி நிதிய ஓகஸ்ட் புலமைப்பரிசில் இன்று வங்கிக் கணக்குகளுக்கு நேரடி வைப்பு!
ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் தகுதி பெற்ற புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கான 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று (01) புலமைப்பரிசில் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்புச் செய்யப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வங்கிகளில்…
-
உச்சக்கட்ட பதற்றம்: லெபனானில் உள்ள தமது பிரஜைகளை உடன் வெளியேறுமாறு பிரித்தானியா, அவுஸ்திரேலியாஉத்தரவு
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் லெபனானில் உள்ள தமது பிரஜைகளை உடன் வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஒருவர்…
-
2024 ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்புகளின் படி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டிஜிட்டல் தளம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவு அறிக்கை இன்று (01) வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 79 வீத ஆதரவுடன் முன்னிலை பெற்றுள்ளதாக…
-
இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் ஆரம்பியுங்கள்: ஈரான் அதிஉச்ச தலைவர் உத்தரவு
ஹமாஸின் இயக்கத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நேரடியாக தாக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்கும் நோக்கில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த…
-
ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலைக்கு சஜித் கண்டனம்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இது ஒரு மனிதாபிமானமற்ற தாக்குதல்…
-
20214 ஜனாதிபதி தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழுவில் குவியும் முறைப்பாடுகள்
ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் சட்டங்களை மீறியமை உட்பட இதுவரை 125க்கும் மேற்பட்ட பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவை நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள…