உலகில் முதல் முறையாக சீனாவின் யுவான் நாணயத்தில் விமானக் கொள்வனவு செய்த துருக்கி

Date:

துருக்கி விமானசேவை சீனாவிடமிருந்து (A-350 Airbus ) விமானங்கள் மூன்றை  கொள்வனவு செய்திருக்கிறது.

இதில் விசேடம் யாதெனில் சீனாவுக்கு வெளியில் சீன நாணயத்திலேயே இவ்வாறு கொள்வனவு செய்வது முதல் தடவையாகும்.

துருக்கி விமான சேவை தனது நாட்டு நாணயத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவே இந்த நடைமுறையை பின்பற்றுவதாக அதன் தலைவர் அஹமத் புலாத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...