Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உள்ளூர்

    காசா குழந்தைகளுக்காக கொழும்பு மஸ்ஜித் கூட்டமைப்பால் சேகரிக்கப்பட்ட நிவாரண நிதி கையளிப்பு!

    காசா மோதல்களில் பாதிக்கப்பட்ட பலஸ்தீன் குழந்தைகளுக்கு உதவும் நோக்கில், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பால் சேகரிக்கப்பட்ட நிதி ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 182 பள்ளிவாசல்களைக் கொண்ட  மஸ்ஜித் கூட்டமைப்பு கொழும்பு மக்களுக்கு சமூக, பொருளாதார உதவிகளை…

  2. உள்ளூர்

    புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானம்!

    புகையிரத சாரதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட…

  3. இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு

    இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் பேருந்து ஒன்று கட்டுப்பாடு இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று இந்தியாவின் பிரதமராக  நரேந்திர மோடி பதவி ஏற்றபோது தாக்குதல் குறித்து தகவல்கள் வெளியாகின. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு வலுவாக இல்லை என்பதை இத்தாக்குதல் காட்டுவதாக…

  4. உள்ளூர்

    இந்திய – இலங்கை உறவுகளை வலுவாக தொடர ரணில்-மோடி மீண்டும் உறுதிபூண்டனர்!

    தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய - இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (09)…

  5. உள்ளூர்

    பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு!

    வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாளை (செவ்வாய்கிழமை) ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளார். Indian Ocean Rim Association அமைச்சர்கள் குழுவின் தற்போதைய தலைவர் என்ற ரீதியில்,…

  6. உள்ளூர்

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தார்.…

  7. உள்ளூர்

    முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

    முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அகுனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலே விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்தார். இதன்படி,…

  8. உள்ளூர்

    இந்திய பிரதமர் மோடி மற்றும் இலங்கை மக்களுக்காக கேரளாவில் விசேட வழிபாடு!

    மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்காகவும் அது போன்று இலங்கை மக்களுக்காகவும் விசேட வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இலங்கையிலிருந்து குழுவினர் கேரளாவுக்கு பயணித்துள்ளனர். கேரளாவில் அமைந்துள்ள பிரபலமிக்க விஷ்ணு தேவாலயத்தில் இடம் பெற்ற விசேட பூஜைகளில் இவர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.…

  9. உள்ளூர்

    – நான்காவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு: இன்று இயங்கவுள்ள ரயில்களின் விபரம்

    ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (10) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு…

  10. இந்தியா

    இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்!

    இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி…