-
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளராக ஷராப்தீன் நியமனம்!
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளராக கொழும்பு மா நகர சபையின் சிரேஷ்ட உறுப்பினர் ஷராப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1ஆம் திகதி ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற அமைப்பாளர் நியமன நிகழ்வின் போது ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவினால்…
-
புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சவூதி பயணம்
இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், சவூதியை சென்றடைந்தனர். இவர்களில் 6 பேர் இலங்கையின் 4 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 4 ஊடகவியலாளர்களும், மூத்த அரசாங்க ஊழியர்களும், பள்ளிவாசல்களின் இமாம்களும், மற்றும் சமூக சேகவர்களும்…
-
புதிய கடவுச் சீட்டு பெறவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டைகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் குடிவரவு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. பழைய தேசிய அடையாள அட்டைகளை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் தமது பணிகளை மேற்கொள்ள வரும் போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும்…
-
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் :ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் – பலஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்து போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்ற ஹமாஸ் அமைப்பு முக்கிய முடிவை…
-
மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயமானது!
மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மலாவி பாதுகாப்புப் படையின் விமானம் நேற்று தலைநகர் லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட பின்னர் ராடார் அமைப்பிலிருந்து வெளியேறியதாகவும் தொடர்புடைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்துள்ளது.…
-
சில பகுதிகளில் மழை
இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு…
-
நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை: இலங்கை ஆசிரியர் சங்கம்
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. ஊதிய முரண்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிற்சங்க நடவடிக்கைக்கு சமாந்தரமாக எதிர்வரும் 12ஆம் திகதி…
-
தெவட்டகஹ தர்கா ஷரீபுக்கு நடந்தது போல எந்த அங்கத்துவ அமைப்புக்கு நடந்தாலும் இஸ்லாமிய ஐக்கியப் பேரவை தலையிடும்!
தெவட்டகஹ தர்கா ஷரீபுக்கு நடந்தது போல இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் அங்கம் வகிக்கின்ற எந்த அமைப்பைப் பாதிக்கும் வகையில் நடந்தாலும் பேரவை தலையிடும் என மே 21 ஆம் திகதி நடைபெற்ற இஸ்லாமிய ஐக்கியப் பேரவையின் விஷேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தெவட்டகஹ தர்கா ஷரீபின்…
-
நாளை முதல் சகல ரயில் சேவைகளும் வழமைக்கு திரும்பும்
ரயில் சாரதிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை (11) காலை முதல் சகல ரயில் சேவைகளும் வழமை போல் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
தரமற்ற சவர்க்காரத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு!
தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதாகவும் அதன் விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படும்…