புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சவூதி பயணம்

Date:

இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்,  சவூதியை சென்றடைந்தனர்.

இவர்களில் 6 பேர் இலங்கையின் 4  பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 4 ஊடகவியலாளர்களும்,  மூத்த அரசாங்க ஊழியர்களும், பள்ளிவாசல்களின் இமாம்களும், மற்றும் சமூக சேகவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இவர்களை சவூதிக்கு வழியனுப்பி வைப்பதிலும், அவர்களுக்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்வதிலும், கொழும்பில் உள்ள தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...