-
ஹிரோஷிமாவின் அமைதி நினைவு தினத்தில் கலந்துகொள்ள இஸ்ரேல் தூதுவருக்கு கதவடைப்பு!
ஜப்பானின் நாகசாகியின் வருடாந்த அமைதி விழாவிற்கு ஜப்பானுக்கான இஸ்ரேலிய தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதுடன் அதற்கு பதிலாக காசா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக நாகசாகி நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி நடந்த இரண்டாம் உலகப்…
-
ட்ரோன்கள் மூலம் நுளம்பு ஒழிப்பு மருந்து தெளிப்பு
மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கவனத்திற்கொண்டு, டெங்கு பரவும் இடங்களை அழிப்பதற்கு ட்ரோன்கள் மூலம் நுளம்பு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுமென கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பி.கே. புத்திக மகேஷ் தெரிவித்தார். மேல்மாகாண டெங்கு கட்டுப்பாட்டுக் குழுவின் ஆலோசனையின் பேரில்,…
-
சத்தீஸ்கரில் பசு கடத்தியதாக 3 பேர் மீது கொடூர தாக்குதல்: இருவர் உயிரிழப்பு!
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரை ஒட்டியுள்ள அராங் நகரில் பசு கடத்தல் சந்தேகத்தின் பேரில் கும்பல் தாக்கியதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட சந்த் மியான் மற்றும் குட்டு கான் இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம்…
-
கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இஸ்ரேல்: ஐ.நாவின் வெட்கக்கேடான தீர்மானம் என நெதன்யாகு விசனம்
குழந்தைகளுக்கு எதிரான சட்டங்களை மீறும் படைகளின் பட்டியலில் இஸ்ரேல் ராணுவத்தையும் ஐக்கிய நாடுகள் சபை சேர்த்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு குழந்தைகளை பாதுகாக்க தவறிய குற்றவாளிகள் பட்டியலில் இஸ்ரேல் ராணுவமும் இடம் பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதுவர் கிலாட் எர்டன் அறிவித்துள்ளார்.…
-
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களுக்கு மத்திய வங்கியின் விசேட செயற்திட்டம்
2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகையிலும் பார்க்க தற்போது…
-
ஹுஸைனியாபுரம் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பினரால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு "பசுமையான தேசத்தை அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் ஹுஸைனியாபுரம் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பினரால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது (06) இடம்பெற்றது. எமது பிரதேசத்தை பழம் தரும் மரங்களைக் கொண்டும், நிழல் தரும் மரங்களைக் கொண்டும் பசுமையாக்குவதோடு வளப்படுத்தும்…
-
4 வயது சிறுமியை தாக்கிய நபர் மீது கைதிகள் தாக்குதல்
4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “குகுல் சமிந்த“ என்பவர் சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (7) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இவர் 4…
-
முப்படையிலுள்ள முஸ்லிம்களுக்கு இலவச ஹஜ் பயண வாய்ப்பு!
வரலாற்றில் முதல் தடவையாக, இந்த ஆண்டு (2024) ஹஜ் கடமைகளை மேற்கொள்ள இலங்கை முப்படையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பை சவூதி அரசாங்கம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய…
-
மழைவீழ்ச்சி அதிகரிப்பு: வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (08 ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
-
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக சர்வமத தலைவர்கள் நியமனம்
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் சர்வமத தலைவர்களான கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர், சிவஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் அல்-ஹாபிழ் கலாநிதி ஹஸன் மெளலானா…