Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உள்ளூர்

    துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டது.

    துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்றையதினம் (07) நாட்டின் சில பகுதிகளில் தென்பட்டுள்ளது. அதற்கமைய, இஸ்லாமிய வருடமான ஹிஜ்ரி 1445 துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான (பிறை 10) எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி, ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று…

  2. உள்ளூர்

    பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்ய விசேட நிபுணர் இலங்கை வருகை

    எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்கு உள்ளாகி கடலில் மூழ்கியதால் கரையொதுங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை ஆய்வு செய்வதற்காக பிரித்தானியாவை சேர்ந்த விசேட நிபுணர் பேராசிரியர் ரிச்சர்ட் தாம்சன் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். புத்தளம், வத்தளை பிரதேசங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குறித்த பிளாஸ்டிக் கழிவுகளை அவர் ஆய்வு…

  3. உள்ளூர்

    ஐ.நா. புகலிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40க்கும் மேற்பட்டவர்கள் பலி; கலங்கி போன காசா

    240 நாட்களை கடந்து இஸ்ரேல் - காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் தொடர்ந்து வருகிறது. இதில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரிதும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. இஸ்ரேல், காசா என இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் பலஸ்தீனிய மக்களின் நிலை…

  4. உள்ளூர்

    ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பால் 32 ரயில் சேவைகள் இரத்து

    ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (7) காலை மாத்திரம் 32 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிற்பகலில் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார். பல கோரிக்கைகளை முன்வைத்து…

  5. இந்தியா

    மோடியின் பதவியேற்பு திகதியில் மாற்றம்!

    இந்திய பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாக பதவி ஏற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் எதிர்வரும் 9ஆம் திகதி மாலை இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்திய மக்களவை தேர்தலில் 293 இடங்களை பெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக…

  6. உள்ளூர்

    ACJU புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிறை பார்த்தல் சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு

    அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள நகர கிளையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (06) பிறை பார்ப்பதற்கான வழிகாட்டல் நிகழ்வொன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் புகாரிய்யா மத்ரஸா (நாகவில்லு), மிஸ்பாஹூல் உலூம் (ரத்மல்யாய), முஹாஜிரீன் மத்ரஸா( தில்லேடி), காஸிமீய்யாஹ் மத்ரஸா, இஹ்யாவுல் உலூம்…

  7. அரசியல்

    சிரமங்களை எதிர்நோக்கும் இலங்கை அணி: எம்.பிக்கள் கருத்து

    டி 20 உலக் கிண்ணத் தொடரில் விளையாட, அமெரிக்கா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, அங்கு எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரினால் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர்…

  8. உள்ளூர்

    ராபிதத்துன் நளீமிய்யீன் ஒன்று கூடல்: பிரதம அதிதியாக மௌலானா மௌலானா ஷஹீதுல்லாஹ் கௌஸர்

    ராபிததுந் நளீமிய்யீனுன் 10ஆவது வருடாந்த ஒன்றுகூடல் ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடத்தின் பழைய மாணவர் அமைப்பான ராபித்துந் நளிமிய்யீனுன் 10 வது வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் 30 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நளீமிய்யா கலாபீட கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது. அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க்…

  9. உள்ளூர்

    இலங்கை கடன் மறுசீரமைப்பு குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் கருத்து

    இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வலுவான முன்னேற்றத்தை அடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ளதாகவும் அதன்போது…

  10. உலகம்

    15 ஆம் திகதி அரபா தினம்; 16 ஹஜ் பெருநாள்: சவூதி அறிவிப்பு

    இன்று வெள்ளிக்கிழமை துல் ஹிஜ்ஜா மாதத்துக்கான தலைப்பிறை நேற்று 6ஆம் திகதி தென்பட்டுள்ளதால் துல் ஹிஜ்ஜாவை வெள்ளிக்கிழமையிலிருந்து ஆரம்பிப்பதாக சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்தவகையில் துல் ஹஜ் 8ஆம் நாளாகிய ஜுன்14 ஆம் திகதி ஹஜ் கிரியைகள் ஆரம்பித்து ஜுன் 18…