-
இலங்கை ரயில்வே மோசமான நிலையில் உள்ளது: போக்குவரத்து அமைச்சர்
முதலீடு இல்லாத காரணத்தால் இலங்கை ரயில்வே மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். ரயில் சேவைகள் இரத்து…
-
பஹன மீடியா நடத்திய ‘MOJO’ பயிற்சி நெறி
கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை முடித்த மாணவிகளுக்கான இலவச பயிற்சி நெறி 26,27ஆம் திகதிகளில் அல் இமாம் ஷாபி சென்டரில் நடைபெற்றது. இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் இஸ்பஹான் சஹாப்தீன் வளவாளராக வருகைத்தந்ததுடன் சான்றிதழ் வழங்கும் வைபவத்துக்கு அதிதியாக அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் கலந்துகொண்டதுடன்…
-
சவூதிக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்ட அமீர் அஜ்வத் தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட உமர் லெப்பை அமீர் அஜ்வத் தனது கடமைகளை ரியாத்தில் நேற்று உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார். இதன்போது இலங்கை தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு…
-
காசா சிறுவர் நிதியத்திற்கு இதுவரை 127 மில். ரூபா கிடைக்கப்பெற்றது: நன்றி தெரிவித்த ஜனாதிபதி
காசா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களினால் இதுவரை 127 மில்லியன் ரூபா நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளது காசாவில் காணப்படும் யுத்த சூழ்நிலை காரணமாக அப்பகுதியில் சிக்கியுள்ள ஒரு மில்லியன் சிறுவர்களின் அவலநிலை, குறிப்பாக தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்மை…
-
ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது !
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் . கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய ஆசிரியர் என்பதுடன் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர் . இந்த…
-
ஈஸ்டர் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் 5 வருடங்களுக்கு பிறகு உயிரிழப்பு
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். திலின ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அவரது மகன் துலோத் அந்தோனியும்…
-
இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்!
இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்தே, வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட மற்றும் கிரியெல்ல பிரதேச செயலக பிரிவுகளுக்கு…
-
சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மரணம்: சந்தேக நபருக்கு மறியல் நீடிப்பு!
சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்றையதினம் திங்கட்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்நிலையில் இதன்போது கடந்த…
-
இலங்கையில் Starlink முன்பதிவுகள் ஆரம்பம்: பயன்மிக்க புதிய இணையச் சேவை
இலங்கையில் உள்ள மக்கள் (USD 09) அமெரிக்க டொலர்களுக்கு ஸ்டார்லிங்க் (Starlink) இணையச் சேவையை முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன் இந்த முன்பதிவு தொகையை முழுமையாக மீளப் பெற்றுக் கொள்ளவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்டார்லிங்க் (Starlink) இணையச்…
-
ரபாவில் அடைக்கலம் பெற்ற மக்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 45 போ் உயிரிழப்பு
ராஃபா நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 45 போ் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமாா் 1,000 போ் தங்கவைக்கப்பட்டுள்ள குறித்த அகதி முகாமில் கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து…