Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. அரசியல்

    ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிக்கொப்டர் விபத்து!

    ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி பயணம் செய்வதற்கு பயன்படுத்தும்  ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டர் தொலைதூர பகுதியொன்றில் அவசரமாக தரையிறங்கியுள்ளது என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி  இன்று…

  2. உலகம்

    ரஃபாவில் தீவிரமடையும் தாக்குதல்: 8 இலட்சம் காசா மக்கள் இடம்பெயர்வு

    பலஸ்தீனம் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஃபா வரை இந்த தாக்குதல் நீண்டிருக்கிறது. எனவே ரஃபாவில் தஞ்சமடைந்திருந்தவர்களில் 8 இலட்சம் பலஸ்தீன மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து…

  3. அரசியல்

    ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகருக்கு மறியல் !

    ஈரானிய தூதுவர்  ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு 02, முத்தையா வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் வாகன நிறுத்துமிடத்திற்குள் தூதுவர் பிரவேசித்த போது, மற்றொரு காரின் சாரதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.…

  4. அரசியல்

    கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவல்: தீயணைப்பு நடவடிக்கை தீவிரம்

    கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் வீட்டில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர். மேலும், தீ பரவலினால்…

  5. அரசியல்

    இந்தோனேசிய கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

    இந்தோனேசியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் (Luhut Binsar Pandjaitan) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (19) Kura Kura Bali தீவிலுள்ள “United In Diversity”…

  6. அரசியல்

    கடும் மழையால் புத்தளம் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியது: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக புத்தளம் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நேற்று (18) இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளான கடையாக்குளம், தில்லையடி,…

  7. அரசியல்

    பேருவளை புஹாரி தக்கியா சேஹு நாயகம் அவர்களின் தாயார் காலாமானார்!

    பேருவளை, புஹாரி தக்கியா சேஹு நாயகம் சங்கைகுரிய அஷ்செய்ஹு முஹம்மத் பின் அஷ்செய்ஹு அஹமது ஹபிலவுழ்ழாஹ் காதிரியதுன் நபவி அவர்களின்  தாயார் காலமானார். ஜனாஸா, இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இஷாத் தொழுகையை அடுத்து, பேருவளை, எலந்தகொடை சேஹு முஸ்தபா ஜுமுஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம்…

  8. உள்ளூர்

    எலோன் மஸ்க் – ஜனாதிபதி இடையில் சந்திப்பு

    உலக பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தின் இடையே இந்த சந்திப்பு…

  9. அரசியல்

    வெசாக் தின தன்சல்களில் கூடுதல் பரிசோதனைகள்

    வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல்களில் வழங்கப்படும் உணவுகள் உண்பதற்குத் தகுதியற்றதாக இருப்பின், உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. வெசாக் காலத்தில் நடத்தப்படும் தன்சல்கள்…

  10. உள்ளூர்

    மதுரங்குளி – கனமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா!

    மதுரங்குளி கனமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா நேற்று (18) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் ஹேன்ஸ் (Muslim Hands)…