ஹிஜ்ரி 1446 புனித ரஜப் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (31)செவ்வாய்க்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
புதிதாக நியமிக்கப்பட்ட அரச ஹஜ் குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் தனது கடிதத்தினை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும் சுனில் செனவிமிடருந்து இன்று (31) பெற்றுக்கொண்டார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை...
வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இராணுவ நடவடிக்கையின் போது இஸ்ரேல் இராணுவத்தைச் சேர்ந்த 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவ வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியுடன், நியூஸிலாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற முன்னிலையில் உள்ளது.
நியூஸிலாந்து 186...