Monday, November 30, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. அரசியல்

    இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் உயர்மட்ட அரசியல் தலைமைகளுடன் சந்திப்பு

    தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ  இன்றைய தினம் காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலரின் இவ்விஜயமானது இந்நாடுகளுடனான அமெரிக்காவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும், சுதந்திரமானதும், சுபீட்சமானதுமான இந்திய - பசுபிக் பிராந்தியத்தைக்…

  2. ஆசியா

    ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

    ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் ரஷ்ய – உக்ரேன் போரில் கூலிப்படையினராக ஓய்வு பெற்ற இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படும்…

  3. ஆசியா

    உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் விசேட கலந்துரையாடல்

    உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்கான கலந்துரையாடல் இன்று (13) புத்தளம் மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது. ஜனாதிபதி செயலக சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதேச ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு குறித்த சட்டமூலம்…

  4. அரசியல்

    கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து குதித்தவர் படுகாயம்

    கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதித்த வெளிநாட்டவர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாமரை கோபுரத்தில் இருந்து பராசூட் மூலம் கீழே குதித்த போது அவர் காயமடைந்துள்ளார். கோபுரத்தில் இருந்து கீழே குதித்த பின்னர் தனது பராசூட்டை திறப்பதில் தாமதம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.…

  5. அரசியல்

    AI தொழில் நுட்பத்தின் மூலம் தமிழில் செய்தி: முதற்தடவையாக வரலாற்று சாதனை

    இலங்கை அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனமான ரூபவாகினியில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) பயன்படுத்தி, தமிழில் செய்தித்தொகுப்பை செய்வதற்கான செயல்முறை மே 10ஆம் திகதி செயற்படுத்தப்பட்டது. ரூபவாஹினியின் தொலைக்காட்சி தொகுப்பாளர்களான சி.பி.எம். சியாம் மற்றும் தீபதர்ஷனி ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தியே இந்த…

  6. அரசியல்

    வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற ஏனைய அமைச்சர்கள்: பதவி நீக்கப்படுவார்களா?

    மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்ற அமைச்சர்கள் சுமார் 10 பேர் மற்றும் அரச சேவையில் உயர்நிலை அதிகாரிகள் சுமார் 200 பேர் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக  சிங்கள பத்திரிகையான ‘லங்காதீப‘ செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்களுள் அநேகமானோர் தமிழர்கள்…

  7. உள்ளூர்

    க.பொ.த பரீட்சை வினாத்தாள் முறைக்கேடு: மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

    கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை வாட்ஸ் அப் குழுவில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கண்டியில் வைத்து நேற்றைய தினம் கைது…

  8. அரசியல்

    பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருக்கு பிரியாவிடை!

    தமது பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பி.எம் ஹம்சா அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு நேற்று ரியாத்தில் இடம்பெற்றது. சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகம் சார்பில், ரியாத்தில் உள்ள ஹொலிடே இன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில்…

  9. அரசியல்

    பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி: ஒட்டுமொத்த சனத்தொகையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

    பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை அளிப்பதில்லை என மகப்பேறு நிபுணத்துவ வைத்தியர் பேராசிரியர் அஜித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் விளைவாக இலங்கையில் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் உள்ள தம்பதிகள் குழந்தைகளைப்…

  10. அரசியல்

    பாராளுமன்றம் இன்று கூடுகிறது

    பாராளுமன்றம் இன்று திங்கட்கிழமை, நாளை (14) செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களிலும் கூடவுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வியாழக்கிழமை (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான…