-
யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!
எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சீனா மற்றும் பல நாடுகளிலிருந்து பெறப்பட்ட 121 மெட்ரோ பேருந்துகள் தற்போது…
-
புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.
நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள் வக்பு சபையினுடைய கண்காணிப்பின் கீழ், வக்பு சபையினுடைய வழிகாட்டலில் ஊர் பிரமுகர்கள் இன்னும் ஏனைய முக்கியஸ்தர்களுடைய பங்களிப்புடன் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. மஹல்லா வாரியான தெரிவு, பஸாரைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கான தெரிவு,…
-
சில பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…
-
பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!
2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்காக மாவட்ட ரீதியாகத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
-
இன்று மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவும்
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை இன்றைக்கும் (01) தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன்,…
-
கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!
இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர் (ஹஸனி) தொகுத்து எழுதியுள்ள 'அல் அகீதா அஸ் - ஸஹீஹா' என்ற நூல் வெளியீட்டு மாநாடு நாளை (01) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு – 07 இலுள்ள பண்டாரநாயக்க…
-
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. போதுமான உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.…
-
இன்று நடைபெறுகின்ற புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு
(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில் நடைபெறவிருக்கின்ற சூழ்நிலையில், இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு 29 பேர் அடங்கிய தொகையினர் கையப்பமிட்டு அனுப்பிய கடிதம் எமது அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக…
-
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!
அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, இளம் பருவத்தினருக்கு வாகனங்களை ஒப்படைக்கும்போது பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர் . சமீபத்திய விபத்துகளில் பெரும்பாலானவை இளைஞர்களை உள்ளடக்கியவை என்றும், அதிவேகமே இதற்கான முக்கிய காரணமாக அடையாளம்…
-
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : சாட்சியத்தை வெளியிட தடை!
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான வழக்கில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரி விக்கிரம ஜயந்த குமார நேற்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு மணி நேரம் சாட்சியமளித்தார். நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி…






