Tuesday, November 24, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு கணக்குகளில்!

    2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதியும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.…

  2. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்!

    இன்று (31) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.…

  3. ஃபியூச்சர் பார்ட்டி’ கலைப்பு: கட்சி அரசியலிலிருந்து விலகுவதாக துருக்கியின் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!

    துருக்கியின் முன்னாள் பிரதமரும் 'ஃபியூச்சர் பார்ட்டி' (Future Party) தலைவருமான அகமத் தாவூதோக்ளு (Ahmet Davutoğlu), கட்சி அரசியலில் இருந்து விலகுவதாகவும், தனது கட்சியின் அரசியல் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்து கட்சியைக் கலைப்பதாகவும் அறிவித்துள்ளார். கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு…

  4. உள்ளூர்

    எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

    எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருக்க வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே எச்சரித்துள்ளார். பசிபிக் பெருங்கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள எல் நினோ நிலைமை இன்னும் பலவீனமான கட்டத்தில்…

  5. உள்ளூர்

    தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

    மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். பாடலாசிரியர் துறையில் நீண்ட காலப் பணி மற்றும் இலங்கை கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காகப் பரவலாக மதிக்கப்படும் விஜேசிங்க, தனிப்பட்ட காரணங்களுக்காகவே இப்பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.…

  6. உள்ளூர்

    84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

    ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு 61 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், இக்காலக்கட்டத்தில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 84,091-ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 28,717 தொற்றுகள் பதிவாகின;…

  7. உள்ளூர்

    ‘மோசடிக்கு பின்னால் சிறை பிடிக்கப்பட்டவர்கள்’: மனித கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று!

    ஜூலை 30 — உலகம் முழுவதும் இன்று மனித கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (World Day Against Trafficking in Persons) அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) பிரச்சாரக் கருப்பொருள்: "மோசடிக்கு பின்னால் சிறைபிடிக்கப்பட்டவர்கள்" (Trapped Behind the…

  8. உள்ளூர்

    விரைவில் 1990 சுவ செரிய மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை!

    1990 சுவ செரிய அறக்கட்டளை, மோட்டார் சைக்கிள் மூலமான அவசர மருத்துவ சேவையொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை விரைவாக சென்றடைவதற்காக இச்சேவை திட்டமிடப்பட்டுள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரப் பகுதிகள் மற்றும் வீதித் தடைகள் உள்ள பகுதிகளில்…

  9. உள்ளூர்

    நாட்டில் கடற்பகுதிகளில் பலத்த காற்று

    ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான மற்றும் கற்பிட்டியிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்…

  10. உள்ளூர்

    இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

    இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைக் கடந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தகவல்களின்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 26 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஜூலை…