Tuesday, November 24, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

    இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர் சதக்கத்துல்லா அவர்கள் காலமானார். தேசத்தின் நிதித்துறை மற்றும் பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்தில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிதித்…

  2. உள்ளூர்

    இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

    நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், டெங்கு நோய் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

  3. உள்ளூர்

    ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

    இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் முக்கியமான சமய தினங்களில் ஒன்றான எசல பௌர்ணமி தினம் இன்று (29) அனுஷ்டிக்கப்படுகிறது. பௌத்த வரலாற்றில் பல முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்ற புனித நாளாக எசல பௌர்ணமி கருதப்படுகிறது. கௌதம புத்தரின்…

  4. உள்ளூர்

    இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்ககூடும்!

    நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள்: அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள்: பல…

  5. உள்ளூர்

    ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

    அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் பொருத்தமான செயன்முறைகளை அறிமுகப்படுத்துவதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை கவனத்திற்கொண்டு பெந்தொட்டை, கதிர்காமம், மஹியங்கனை, எம்பிலிப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா துறையின்…

  6. உள்ளூர்

    இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

    சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு, சமூக வலைத்தளமான முகநூலில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பதிவிட்டதாகக் கூறப்படும் வழக்கில், அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் (சவூதி ரியால்/இலங்கை ரூபா) அபராதமும் விதித்துள்ளதாகத் தகவல்கள்…

  7. உள்ளூர்

    மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

    ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க  வரும் நவம்பர் மாதம் ஓய்வுபெற உள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலப் பணியை நிறைவு…

  8. உலகம்

    ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

    துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித் அல்-கன்னூசியின் (Sheikh Rached Ghannouchi) உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்தும், அவர் சிறையில் எதிர்கொள்ளும் கடுமையான சூழல் குறித்தும் சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் (IUMS) தனது பலத்த கவலையையும் கண்டனத்தையும்…

  9. உள்ளூர்

    முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

    முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும் வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் ஒன்றாக இலங்கை முன்னேறியுள்ளது. சர்வதேச நிதி நிறுவனம் (Institute of International Finance – IIF) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில், அதிக முன்னேற்றம்…

  10. உள்ளூர்

    சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை அநியாயமாகக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் (Writ)…