ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

Date:

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் பொருத்தமான செயன்முறைகளை அறிமுகப்படுத்துவதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை கவனத்திற்கொண்டு பெந்தொட்டை, கதிர்காமம், மஹியங்கனை, எம்பிலிப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா துறையின் முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கென யோசனைகளை பெற்று பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கும் வகையில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...