புதிய அமைச்சுக்களுக்கு அமைவான நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு (28) வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி புதிய அரசாங்கத்தினதும் நிறுவனங்களினதும் விடயப்பரப்புக்கள் அடங்கிய முழுமையான வர்த்தமானி அறிவிப்பு இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
Institutions
ஆர்த்தோடாக்ஸ் யூத தீவிரவாத அமைப்பான சாபாத்தின் ரப்பியான ஸ்வி கோகன் துபாயில் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் கோகனின் உடல் ஓமான் எல்லையில் உள்ள அல் ஐன் எமிராட்டி நகரத்தில் அவரது இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
இருப்பினும்...
பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் சமூக,அரசியல் வரலாறு எழுதப்படும் பொழுது, அதில் மறைந்த பன்முக ஆளுமையான "வேதாந்தி " சேகு இஸ்ஸதீனும் இடம் பெறுவார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட...
எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களின் மறைவு, சிறுபான்மை அரசியல் பரப்பில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக்கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவரும்,...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் நேற்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
அதன்படி சுற்றாடல்...