-
பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!
பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’ (தானசாலைகள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 18,412 தன்சால்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் சங்கத்தின் செயலாளர் சாமில் முத்துக்குட குறிப்பிட்டார். நாளை (30) மற்றும் அதற்கு…
-
வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!
இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள் நினைவுகூறுகின்றனர். மஹிந்த தேரர் தலைமையிலான தூதுக் குழு இலங்கைக்கு வருகை தந்து பௌத்த மதத்தை போதிக்க ஆரம்பித்தமை இன்றுபோன்றதொரு நாளிலாகும். அன்று முதல் இலங்கையில் பௌத்த மதம் வியாபிக்க ஆரம்பித்தது. அனுராதபுரம்…
-
பல மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்லவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம்…
-
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்
பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. 73 வயதான கே.பாக்கியராஜ் தனது திரை வாழ்க்கையை 1977ம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் ஊடாக ஆரம்பித்தார். சென்னையிலுள்ள…
-
50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு 14 மாவட்டங்களில் காணப்படுகிறது. 600…
-
குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணை…
-
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர்…
-
சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்
சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளை 070 250 9509 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும். இந்த தகவல் பரிமாற்ற செயன்முறைகளின் போது விடயங்கள்…
-
இஸ்லாமிய வீரர்களுக்காக சில மாற்றங்களை செய்த FIFA: பீர் நிறுவனத்தின் லோகோக்கள் நீக்கம்.
தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) கால்பந்து தொடரில், இஸ்லாமிய வீரர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்று ஏற்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு…
-
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!
க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு எதிர்வரும் 08ஆம் திகதி வரை Online இல் விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், வேறு எந்த…









