50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Date:

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காரணமாக வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு 14 மாவட்டங்களில் காணப்படுகிறது. 600 கிராம சேவகர் பிரிவுகளில் 3 நாள் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களில் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு ஹூணுப்பிட்டிய கங்காரமை விகாரைக்கு அண்மையிலுள்ள பேர வாவியை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

சுற்றாடல் பிரச்சினைகளை முறையிடுவதற்கு புதிய WhatsApp இலக்கம்

சுற்றாடல் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...