-
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!
கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும் இலங்கையின் முக்கிய இஸ்லாமிய அமைப்பான ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை சனிக்கிழமை (ஜூன் 27,) கண்டியில் அமைந்துள்ள NICD மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின்…
-
ஆன்மீகம் மற்றும் லௌகீக முன்னேற்றங்களுக்கு வழிகாட்டும் ஆஷூரா தின சிந்தனைகள்
அகீல் பின் ஸாலிம் அல்-ஷம்மரி (அரபு மூலம்) நன்றி- அல்-முஸ்லிம் இணையதளம் (குறிப்பு: இன்றைய தினம் இலங்கை முஸ்லிம்களால் ஆஷூரா தினம் அனுஷ்டிக்கப்டுகிறது. ஆஷூரா தினத்தின் முக்கியத்துவம், அதன் ஆன்மீகப் பயிற்சிகள் மற்றும் சமகால சமுதாயத்திற்கான படிப்பினைகள் குறித்து, ஆழமான, சிந்தனைமிக்க கட்டுரைத் தொகுப்பு…
-
சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!
ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர் வகித்த அனைத்துப் பதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பாக நேற்றைய (25) தினம் அபேசிங்கே…
-
இலங்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாக்க அவசர சீர்திருத்தங்கள் தேவை: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்தல்!
இலங்கையில் பௌத்த மகா சங்கத்தினர் (துறவிகள்) சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான முறைகேடு குற்றச்சாட்டுகள், பொதுமக்கள் மற்றும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மதத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார். எனவே, பௌத்த சாசனத்தைப் பாதுகாக்க அவசர சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட…
-
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு – 4300 பேர் காயம்
வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4300 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகசுக்கு மேற்கே, 160 கி.மீ., தொலைவில் உள்ள மொரோன்…
-
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்
நாட்டின் பல மாகாணங்களில் இன்று (26) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. திணைக்களம் இன்று அதிகாலை வௌியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே…
-
இஸ்ரேல் ஆதரவு எம்பி-க்கு காபி வழங்க மறுப்பு: புரூக்ளின் Coffee Shop மீது அமெரிக்க நீதித்துறை அதிரடி விசாரணை!
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்த யூத நாடாளுமன்ற உறுப்பினரான டான் கோல்ட்மேனுக்கு தங்களது கடையில் காபி அல்லது எவ்வித சேவைகளையும் வழங்க முடியாது என புரூக்ளினில் உள்ள பிரபல 'பொயடிகா காபி' (Poetica Coffee) என்ற காபி ஷாப் தடைய விதித்துள்ளது. இந்த விவகாரம்…
-
இலங்கையில் 50,000ஐ நெருங்கும் டெங்கு நோயாளர்கள்!
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐ நெருங்கியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் இதுவரையில் 14,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிவேகமாக பரவி வரும் டெங்கு அலையினால் இதுவரை 29 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், பல மருத்துவமனைகள்…
-
2027ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றுநிருபம் வெளியீடு!
2027ஆம் கல்வியாண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு (Grade 1) மாணவர்களை அனுமதிப்பதற்கான உத்தியோகபூர்வ சுற்றுநிருபத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மாணவர் சேர்க்கை செயல்முறைகள் தொடர்பான 25/2026 இலக்க சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சின் நிலைய உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என…
-
உண்மை வெளிவர நீதிமன்றங்களுக்கு வழிவிடுங்கள்: திருமதி மனோரி சலேவுக்கு பேராயர் ஆசிரி பெரேரா விடுத்த பகிரங்க வேண்டுகோள்!
இலங்கையின் முன்னாள் அரசு உளவுத்துறை (SIS) பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது மனைவி மனோரி சலே…









