Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் முக்கிய மாற்றம்!

    இனிவரும் காலங்களில் ‘அஸ்வெசும’  நலன்புரித் திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் மிக ஏழை குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், இந்த ஆண்டில் அதன் இரண்டாம் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதுடன், பயனாளிகளின் தகவல்களைப்…

  2. உள்ளூர்

    வடஇந்திய மாநிலங்களில் மஸ்ஜித்களின் தொடர் உடைப்புக்கு எதிராக திரளும் பெரும்பான்மை இந்துக்கள்.

    -Azeez Luthfullah. வட இந்தியாவில் தொடர்ந்து பள்ளிவாசல்கள் குறிவைக்கப்படும் பதற்றமான சூழ்நிலையில், பார்மர் நகரில் மதங்களைக் கடந்து சகோதர சமுதாய மக்கள் இணைந்து நடத்திய அமைதிப் பேரணி, இந்தியாவின் உண்மையான சமூக நல்லிணக்கத்தை மீட்டுருவாக்கம் செய்துள்ளது குறித்து எழுத்தாளர் அஸீஸ் லுத்புல்லாஹ் விவரிக்கிறார். கடந்த…

  3. உலகம்

    இரட்டை நிலநடுக்கத்தால் வெனிசுவேலாவில் அவசர நிலை பிரகடனம்: உதவ அமெரிக்கா தயார் என டிரம்ப் அறிவிப்பு

    வெனிசுவேலாவில் வெறும் 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தொடர் நிலநடுக்கங்களால் நாட்டின் பல பகுதிகளில் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு தெருக்களில்…

  4. உள்ளூர்

    மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக  பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார். மிரிஹான பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் அவர் மேற்கொண்ட முதலீடு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாகவே, ரோஹித…

  5. உள்ளூர்

    இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவலைத் தடுக்க அவசர திட்டம்!

    இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து, அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்தைப் பலப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஜூன் 24 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,…

  6. உள்ளூர்

    2026 தேசிய மீலாதுன் நபி விழா ஆகஸ்ட் 26ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில்…

    2026 ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் விமர்சையாக நடத்தப்படவுள்ள தேசிய மீலாதுன் நபி விழாவின் ஆரம்பகட்ட அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் மத மற்றும் கலாசார…

  7. உலகம்

    நியூயார்க் செனட் தேர்தல்: ஜனநாயகக் கட்சியின் முதற்கட்டத் தேர்தலில் பாலஸ்தீன வம்சாவளிப் பெண் அபெர் கவாஸ் வரலாற்று வெற்றி!

    நியூயார்க் மாநில செனட் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் Primary (உள் கட்சி) தேர்தலில், பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண்ணான அபெர் கவாஸ் (Aber Qawas) வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பெற்றுள்ளார். குயின்ஸ் பகுதியில் உள்ள 12-வது தொகுதிக்கான இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன்…

  8. உள்ளூர்

    விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உட்பட இருவர் அதிரடி கைது!

    முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்…

  9. உள்ளூர்

    அடுத்த சில நாட்களுக்கு மழை நிலமை மேலும் அதிகரிக்கும்!

    இன்றிரவு  முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

  10. உள்ளூர்

    ஹஜ் விவகாரம் மற்றும் முஸ்லிம் சமூகப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட நேரம் ஒதுக்குமாறு அமைச்சர் சுனில் செனவியிடம் ரிஷாட் கோரிக்கை!

    அண்மைக் காலமாகப் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாகப் பேசப்பட்டு வரும் ஹஜ் யாத்திரை மற்றும் முஸ்லிம் சமூகம் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சந்திப்பு நேரம் ஒதுக்கித் தருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…