-
டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!
ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. மாத்தறை மாவட்டம் தெனியாயப் பகுதியைச் சேர்ந்தவரும், ருஹுனு பல்கலைக்கழகத்தின் 46-வது மாணவர் தொகுதியைச் சேர்ந்தவருமான சந்தலி தாரகா என்ற…
-
அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!
கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய பயனாளிகளின் விபரங்களை புதுப்பிக்கும் செயல்முறை தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட அஸ்வெசும கொடுப்பனவு விநியோகம் தொடர்பாக இன்று (24)…
-
கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு, இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டு…
-
36-ஆவது நேட்டோ உச்சிமாநாட்டை நடத்தத் தயாராகும் அங்காரா: உலகத் தலைவர்களை வரவேற்கிறது துருக்கி!
துருக்கி தலைநகர் அங்காராவில் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 36-ஆவது நேட்டோ (NATO) உச்சிமாநாட்டிற்காக உலகத் தலைவர்களை வரவேற்க அந்நாடு தீவிரமாகத் தயாராகி வருகிறது. 2004 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிறகு, துருக்கி நேட்டோ கூட்டணித் தலைவர்களின்…
-
ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுப்பு
நாடளாவிய ரீதியில் டெங்கு பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறிந்து, களப் பரிசோதனை குழுக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முதன்முறையாக ட்ரோன் (Drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 03 நாட்களைக் கொண்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
-
சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றில் முன்மொழிவு
இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் முஸ்தபாவால் முன்மொழியப்பட்ட இந்த சட்டமூலம், சமூக ஊடகங்கள் மற்றும் இணையச் சேவை வழங்குநர்களுக்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதோடு,…
-
ஹிஜ்ரத் கற்றுத்தரும் பாடங்களை மீட்டிய ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!
புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த, 1448-வது ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு "ஹிஜ்ரத் புத்தாண்டு கற்றுத்தரும் பாடங்களை மீட்டல்" எனும் விசேட நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் பாடசாலை வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் சனுஸ் முகம்மத் தலைமையில் நடைபெற்ற…
-
இன்று முதல் 26ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாக பரவி வரும் டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, இன்று (24) முதல் வரும் 26ஆம் திகதி வரை 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி…
-
பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ…
-
முஆய் தாய் உலகக் கிண்ணப் போட்டியில் தங்கம் வென்ற கஹட்டோவிட்ட இளம் வீரர்கள்!
மலேசியாவில் நடைபெற்ற IFMA Muay Thai School World Championship 2026 சர்வதேச முஆய் தாய் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி சாதனை படைத்துள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை வீராங்கனைகளும் வீரர்களும் 14 தங்கம், 7 வெள்ளி மற்றும் 25 வெண்கலப் பதக்கங்கள் உட்பட…









