-
நாடு முழுவதும் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்கள் அறிவிப்பு!
நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் ஏதுவாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, மேல் மாகாணமே…
-
உலகச் செல்வங்களை விட ஈமானை உயர்வாகக் கருதிய இந்திய இளைஞரின் உறுதிப்பாடு!
-முஹம்மத் பகீஹூத்தீன் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் மருந்துத் துறையின் முக்கிய பிரமுகருமான தேவ் மாலிக்கின் மகன் ஆயுஷ் மாலிக், தாம் முழுமையான விருப்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்து, தனது பெயரை “முஹம்மது அலி” என மாற்றிக்கொண்டதாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு…
-
இஸ்லாத்தை அவமதித்த வழக்கு: ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!
பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதிப்படுத்தியது. தன்னை விடுதலை செய்யக் கோரியும், தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரியும் ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த…
-
புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: 75% மாணவர்கள் சித்தி!
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த (சாதாரண தரம்) - 2025 (2026) பரீட்சை முடிவுகளில், புத்தளம் சாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) 75% ஒட்டுமொத்த சித்தி வீதத்தைப் பெற்று சிறந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது. இம்முறை இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் பெரும்பாலோர் உயர்தரத்திற்குத் தகுதி பெற்று…
-
உயர்தரப் பரீட்சை: விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீடிப்பு!
இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய பரீட்சாத்திகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இணையவழியில் (Online) விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வரும் 2026.06.26ஆம் திகதி வரை நீடிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியின் ஊடாக 2026.06.26 ஆம்…
-
பல பகுதிகளில் அவ்வப்போது மழை; பிற்பகலிலும் மழை!
இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில்…
-
ஜூன் மாத அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை வங்கி கணக்குகளுக்கு!
அஸ்வெசும நலன்புரி விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குரிய ஜூன் மாதத்திற்கான கொடுப்பனவுப் பணம், நாளை பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளது. இதற்கமைய, இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள 270,025 பயனாளி குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு கிடைக்கப்பெறவுள்ளது. இதற்காக செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை சுமார் 328 கோடி ரூபா. இந்த…
-
ரியாத்தில் அரபு மொழியின் சிறப்புகள் குறித்த தமிழ் நூல் வெளியீடு: இலங்கை மற்றும் தமிழகப் புலம்பெயர்ந்தோர் பங்கேற்பு!
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள பத்தா (Batha) பகுதியில், ஷேக் அப்துல் ஹஸன் மதனி எழுதிய “உலக மொழிகளில் அறபு மொழியின் சிறப்பும் தனித்துவமும்” என்ற தமிழ் நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சவூதி…
-
கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்!
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் 1,069 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார். டெங்கு பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர்…
-
கொழும்பு வாழ் மாணவ சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் இலவச கல்வி, வழிகாட்டல் திட்டம்!
தகவல்: ஏ.எஸ்.எம்.ஜாவித். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் (Colombo Grand Mosque) நம்பிக்கையாளர்கள் சபை விசேட இலவச கல்வித் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. “இலவசக் கல்வியின்…








