உயர்தரப் பரீட்சை: விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீடிப்பு!

Date:

இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய பரீட்சாத்திகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இணையவழியில் (Online) விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வரும் 2026.06.26ஆம் திகதி வரை நீடிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியின் ஊடாக 2026.06.26 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ள பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பிரிவு (Online Branch): 0113661122, 0113671568, பாடசாலைப் பரீட்சைகள் மதிப்பீட்டுப் பிரிவு: 0112785231, 0112785681

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இன்று முதல் 26ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாக பரவி வரும் டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக,...

பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

நாடு முழுவதும் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளை...