குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நேற்று காலை 8.30 மணி வரை 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பெறப்பட்ட விண்ணப்பதாரர்களில் 41,588 பேர் சாதாரண...
பதுளை போதனா வைத்தியசாலையில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகத்தை மீள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 கோடி ரூபா நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்த நிலையில், நேற்றைய தினம் (10) வைத்தியசாலையின் தாதியர்...
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை காற்பந்தாட்ட சம்மேளத்திற்கான தேர்தலை நடத்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
தேர்தல் நடத்தப்படுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக...
புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பதவியில் இருந்து விலகுவதற்கான தூதுவரின் தீர்மானம் ஜனாதிபதி...
வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான கலந்துரையாடல் லக்ஷ்மன் கதிர்காமர் மூலோபாய கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்றுமுன்தினம் (08) நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாக பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி...