அரசியல்

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய தினம்(11) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 78 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (10) அமெரிக்க...

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்க முஸ்லிம் கட்சிகளை அணி திரளுமாறு கோரிக்கை!

13 ஆவது திருத்­தத்தை அமுல்­ப­டுத்துவது தொடர்பில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை கோரியுள்ள நிலையில், இது விட­ய­மாக முஸ்லிம் தரப்­புகள் சமூக விவ­கா­ரங்­களில் ஒரே நிலைப்­பாட்டுடன் ஜனா­தி­ப­தியை சந்­திக்க வேண்டும்...

ஹம்தியின் இறப்பு தொடர்பாக விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு!

சிறு­நீ­ரக சத்­திர சிகிச்­சை­களை அடுத்து உயி­ரி­ழந்த கொழும்பு ‍ கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த 3 வய­தான ஹம்தி பஸ்­லிமின் மரணம் தொடர்பில் நீதி­மன்றில் இது­வரை முன் வைக்­கப்பட்­டுள்ள சாட்­சி­யங்கள் மற்றும் குழந்தையின் மருத்­துவ அறிக்­கை­களை...

அக்­குர­ணையில் இடம்பெற்ற குண்டு புரளி தொடர்பாக ரவூப் ஹக்கீம் விளக்கம் கோருகிறார்!

கடந்த ஏப்ரல் மாதம் நோன்பு பெரு­நாளை அண்­மித்த காலப்­ப­கு­தியில் அக்­குர­ணை­யிலும் நாட்டின் ஏனைய பகு­தி­க­ளிலும் குண்டு தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என்று ஊட­கங்­களில் பரப்­பப்­பட்ட புரளி தொடர்பில் உரிய விசா­ரணை மேற்­கொண்டு, அதன் உண்மைத்...

இந்தியா – பூட்டான் இடையேயான முதல் ரயில் இணைப்பு

இந்தியா மறறம் பூட்டானுக்கு இடையே சர்வதேச ரயில் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்விடயத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். “இந்தியாவின் அண்டை நாடான பூடானுக்கும், இந்தியாவிற்கும் இடையேயான ரயில் சேவை இந்தியாவில் அசாமிலிருந்து...

Popular