அரசியல்

புத்தளம் தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்!

புத்தளம் மதுருகம பகுதியில் தும்புத் தொழிற்சாலை அதனை அண்டிய காட்டுப் பகுதியில் பாரியளவில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தினால் பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் ஒன்றும் தீக்கரையாகியதுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த...

இதய அறுவை சிகிச்சைக்காக 2500 குழந்தைகள் காத்திருப்போர் பட்டியலில்!

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய 2500 சிறுவர்கள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் ஜி. விஜேசூரிய குறிப்பிடுகிறார். இதய நோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படும் குறைந்தது 5...

தமிழ்கட்சி உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் இடையில் இன்று சந்திப்பு

தமிழ்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகள் உள்ளிட்ட...

கிழக்கில் நசீர் அஹமட்டுக்கு எதிராக களமிறங்கிய முஸ்லிம் அமைப்புக்கள்!

காத்தான்குடி கோட்ட கல்வி அலுவலகர் பதவி வெற்றிடத்துக்கு தகுதியுடைய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு எதிராகவும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாகவும்...

மருந்துகளின் தரப் பரிசோதனையை மேற்கொள்ள சர்வதேச ரீதியிலான ஆய்வகம்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இவ்வாறான ஆய்வுகூடத்தை நிறுவுவதற்கு...

Popular