அரசியல்

இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிதிச் சபையின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கேன்ஜி ஓகமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தர உள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை...

இலத்திரனியல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்: பந்துல

இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். இதற்காக ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் உருவாக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நீதியமைச்சர் விஜயதாச...

ஒரு பில்லியன் டொலர் கடனை நீடிக்க இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்!

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று கைச்சாத்திட்டுள்ளது. இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன்...

ஆகஸ்ட் முதல் துருக்கியிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

துருக்கி இஸ்தான்புல் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இலங்கைக்கான துருக்கி தூதுவருக்கும் இலங்கை துறைமுக கப்பல்...

பத்திரிகை, இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு எரிசக்தி அமைச்சர் கோரிக்கை

தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையில் சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள்...

Popular