துருக்கியில் ஐனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் தற்போதைய ஜனாதிபதி அர்தூகானும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் ஜனாதிபதி...
இந்திய மருந்துப் பயன்பாட்டினால் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து இழப்பீடு கோரும் நோயாளிகள் பற்றிய பிரத்தியேக அறிக்கையைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சு கேள்விக்குரிய மருந்தை தயாரித்த இந்திய நிறுவனமான இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு...
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, புதன்கிழமை (17) புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
சவூதி அரேபிய இலங்கை நட்புறவை மேம்படுத்தும் வகையிலான சவூதி இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த புதனன்று (10) பாராளுமன்ற...
பொதுப் பயணிகளுக்கு மேலதிக வசதியுடன் கூடிய போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து துறை, டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு...