PSTA திருத்த முன்மொழிவுகளை பாராளுமன்றக் குழுவிடம் கையளித்தது சமூக நீதிக் கட்சி: பலஸ்தீன ஆதரவு செயற்பாடுகளை ஒடுக்கக்கூடாது என வலியுறுத்தல்!
பாராளுமன்றத்தில் (23) நடைபெற்ற ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' தொடர்பான கூட்டத்தில், மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க மற்றும் மேற்பார்வைக் குழுவின்…
















