துருக்கியில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

Date:

வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏஜியன் கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது, மேற்கு துருக்கியைத் தொடர்ந்து அங்குள்ள கடலோர நகரங்களின் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது.

துருக்கிய நகரமான இஸ்மீரில் மக்கள் தங்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பு கோரி வீதிகளில் கூடிவந்துள்ளனர்.

காணொளி

https://www.facebook.com/1559901027613381/posts/2858960014374136/

 

Popular

More like this
Related

மின் துண்டிப்பால் இரண்டு இலட்சம் பேர் இருளில்

நாட்டில் சுமார் இரண்டு இலட்சம் பாவனையாளர்களின் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்...

கொழும்பு விமான கண்காட்சி அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு!

கொழும்பு விமான கண்காட்சி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி (CADE 2024) மே...

மண் சரிவு அபாயம்: வானிலை அறிவிப்பு

07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி...

‘தமிழர் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும்’ – முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியானது!

''தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும், ஒருபோதும் பராதீனப்படுத்தவியலாத...