நிதி மோசடி வழக்கில் இருந்து மஹிந்தானந்த அலுத்கமகே விடுவிப்பு!

Date:

தொழிற்சங்க நிதி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவினை விடுவித்தது.

“இலங்கை நிதஹஸ் கம்கரு காங்கிரஸ்” என்ற தொழிற்சங்கத்திற்கு சொந்தமான ரூ. 3.9 மில்லியன் நிதி தொடர்பாக அமைச்சர் அலுத்கமகே மீது வழக்கு பதிவு தொடரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தாக்கல் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக 2017 மே மாதம் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...