இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த வாகனம் விபத்து

Date:

சிலாபம்-ஆனமடுவ பகுதியில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த ஜீப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் வண்டி, வீதியிலிருந்து விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த ஜீப் வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ மயிரிழையில் உயிர்தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...